அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், திருத்திணை, கடலூர் மாவட்டம்.

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், திருத்திணை, கடலூர் மாவட்டம்.

சிவபெருமானை ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலத்துடன் தரிசிக்க வேண்டுமானால் கடலூர் மாவட்டத்திலுள்ள திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார்.

எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், “”நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்,” என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஆச்சரியமடைந்த விவசாயி சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார்.

முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?” எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, சிவலிங்கமாக எழுந்தருளினார். வயலில் வேலை செய்ததால் விவசாயிஎன்றும் பெயர் பெற்றார்.

பிரச்சனைகளும் தீர்வுகளும்

 

பிரச்சனைகளும் தீர்வுகளும்

1

ஆணவம் நீங்க

2

ஆசை நீங்க

3

ஆயுள்விருத்தி பெற

4

அம்மை குணமாக

5

அவப்பெயர் நீங்க

6

அழகு அதிகரிக்க

7

இராகு தோஷம் நீங்க

8

இலக்குமி கடாட்சம் கிடைக்க

9

எமபயம் நீங்க

10

எதையும் தாங்கும் இதயம் பெற

11

எதிரி பயம் நீங்க

12

எடுத்த காரியத்தில் வெற்றி பெற

13

இருதய நோய் நீங்க

14

இடப்பிரச்சனைகள் நீங்க

15

இழந்த பதவி கிடைக்க

16

இழந்த பொருள் கிடைக்க

17

உஷ்ண வியாதி நீங்க

18

உடல் பலம் பெற

19

உடல் உறுப்பு குறை நீங்க

20

உத்தியோகம் பெற

21

ஏமாற்றப்பட்டவர்கள் முறையிட

22

கடன் தொல்லைகள் தீர

23

கண் பார்வை குறைபாடு நீங்க

24

கல்வி ஞானம் பெற

25

கல்வித் தடை நீங்க

26

கலைகளில் தேர்ச்சி பெற

27

களத்திரதோஷ பரிகாரம் செய்ய

28

காது குறைபாடு நீங்க

29

கால்நடைத் தொழில் செழிக்க

30

கால்நடைகளின் நோய் நீங்க

31

குடும்ப ஒற்றுமை நீடிக்க

32

குடும்பம் செழிக்க

33

குடும்பத்தினருக்கு மோட்சம் கிடைக்க

34

குருதோசம் நீங்க

35

குழந்தை பாக்கியம் கிட்ட

36

குழந்தைகளுக்கு உள்ள பாலாரிஷ்ட தோஷம் நீங்க

37

குழந்தைகளுக்கு முதல் அன்னம் ஊட்டுதல்

38

குறையில்லா அன்னம் கிடைக்க

39

கேது தோசம் நீங்க

40

கை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

41

கொடிய விஷஜந்துக்களிடமிருந்து காக்க

42

கோபம் குறைய

43

கோர்ட்டு வழக்குகள் தீர

44

சகோதர உறவு மேம்பட

45

சங்கீதத்தில் வளம் பெற

46

சந்திர தோஷம் நீங்க

47

சர்க்கரை நோய் நீங்க

48

சனி தோஷ பாதிப்புக்கள் குறைய

49

சாபங்கள் தீர

50

சித்த பிரமை நீங்க

51

சித்த மருத்துவர்கள் வழிபட

52

சுக்கிர தோஷம் நீங்க

53

சுகப்பிரசவம் நடக்க

54

சூரிய தோஷம் நீங்க

55

செல்வ வளம் பெருக

56

செவ்வாய் தோஷம் நீங்க

67

சோம்பல் நீங்க

58

ஞாபக மறதி நீங்க

59

ஞாபக சக்தி அதிகரிக்க

60

தவறு செய்தவர்கள் திருந்த

61

தியானம், தவம் செய்ய

62

திருமணத் தடை, தோஷம் நீங்க

63

தீர்க்க சுமங்கிலியாக இருக்க

64

துன்பங்கள் விலக

65

தேர்தலில் சீட் கிடைக்க

66

தொழில்களில் தடங்கல் நீங்க

67

தொழுநோய் நீங்க

68

தோஷங்கள் நீங்க

69

நரம்புத் தளர்ச்சி நீங்க

70

நல்ல கணவன் கிடைக்க

71

நல்ல நண்பர்கள் கிடைக்க

72

நவகிரக தோஷங்கள் விலக

73

நாக தோஷம் நீங்க

74

நிலம் வீடு வாங்க

75

நீதி கிடைக்க

76

நோய் நீங்க

77

பகை வெல்ல

78

பணி இடமாற்றம் பெற

79

பதவி உயர்வு பெற

80

பாவங்கள் விலக

81

பிதுர் கடன் தீர்க்க

82

பிரம்மகத்தி தோஷம் நீங்க

83

பிறருக்குதவும் மனப்பாங்கு வளர

84

புத்திர தோஷம் நீங்க

85

புதன் தோஷம் நீங்க

86

புதிதாக வீடு கட்ட

87

புது வாகனங்களுக்குப் பூஜை போட

88

புற்று நோய் நீங்க

89

பேச்சாற்றல் வளர

90

பேராசை நீங்க

91

போதைப் பழக்கத்திலிருந்து விடுபட

92

மந்த புத்தி நீங்க

93

மரு நீங்க

94

மன அமைதி கிட்ட

95

மன வலிமை பெற

96

மனக்குறைகள் நீங்க

97

மன நலம் பாதிப்பு நீங்க

98

மாங்கல்ய தோஷம் நீங்க

99

முக்தி கிடைக்க

100

முடக்குவாத நோய் நீங்க

101

முன் ஜன்ம பாவம் விலக

102

வயிற்று வலி நீங்க

103

வாஸ்து குறைபாடு நீங்க

104

வியாபாரம் விருத்தி அடைய

105

விவசாயம் செழிக்க

106

வேண்டியது கிடைக்க
Content Protected Using Blog Protector By: PcDrome. & GeekyCube.