கை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

கை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம்  ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum ஆகும். இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். இது மூட்டு வலி, முடக்கு வாதம், கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்ககூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி, கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம். குணமாகவில்லை என்றால் எலும்பு வைத்தியரை அணுகவும்.

அப்பொழுதே கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறையை வேண்டிக்கொள்ளுங்கள்.

பிரளயகாலேஸ்வரர் பெண்ணாடம் கடலூர்

இருக்கன்குடி மாரியம்மன்

இருக்கன்குடி

விருதுநகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *