Tag Archives: கணபதி ஆலயங்கள் – அட்டவணை

கணபதி ஆலயங்கள் – அட்டவணை

கணபதி ஆலயங்கள்

அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் பாகலூர் கிருட்டிணகிரி (கிருஷ்ணகிரி)
அருள்மிகு மள்ளியூர் மகா கணபதி கோயில் கோட்டயம் கோட்டயம்
அருள்மிகு விநாயகர் திருக்கோயில் ஈச்சனாரி கோயம்புத்தூர்
அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் உடுமலைப்பேட்டை கோயம்புத்தூர்
அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில் மத்தம்பாளையம் கோயம்புத்தூர்
அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் காணிப்பாக்கம் சித்தூர்
அருள்மிகு விநாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டி சிவகங்கை
அருள்மிகு தணிகை வேம்படி சக்தி விநாயகர் திருக்கோயில் பழவந்தாங்கல் சென்னை
அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில் ஆத்தூர் சேலம்
அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோயில் ஆத்தூர் சேலம்
அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில் சேலம் சேலம்
அருள்மிகு வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) திருக்கோயில் கீழவாசல் தஞ்சாவூர்
அருள்மிகு பஞ்சமுக விநாயகர் கோயில் பிட்சாண்டார்கோயில் திருச்சி
அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில் மலைக்கோட்டை திருச்சிராப்பள்ளி
அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில் சேரன்மகாதேவி திருநெல்வேலி
அருள்மிகு உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) திருக்கோயில் புது பைபாஸ் ரோடு திருநெல்வேலி
அருள்மிகு காரிய சித்தி கணபதி திருக்கோயில் நத்தம், பஞ்செட்டி திருவள்ளூர்
அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில் ஆறுமுகமங்கலம் தூத்துக்குடி
அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் செண்பகபுரம் நாகப்பட்டினம்
அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் புதுச்சேரி புதுச்சேரி
அருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோயில் கீழமாசி வீதி மதுரை
அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் உப்பூர் ராமநாதபுரம்
அருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோயில் தீவனூர் விழுப்புரம்
அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் சேண்பாக்கம் வேலூர்