Category Archives: கரூர்

அருள்மிகு பாம்பலம்மன் திருக்கோயில், இலட்சுமணம்பட்டி

அருள்மிகு பாம்பலம்மன் திருக்கோயில், லட்சுமணம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம் அஞ்சல், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம், தமிழ்நாடு.

9629218546 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

அம்மன் பாம்பலம்மன்
விருட்சம் வேம்பு
தீர்த்தம் காவிரி
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் லட்சுமணம்பட்டி
மாவட்டம் கரூர்
மாநிலம் தமிழ்நாடு

அருள்மிகு ஸ்ரீ பாம்பலம்மன் வேலாயுதம் பாளையதிலிருந்து பிரிந்து வந்ததாக வரலாறு. கொடிய விஷமுடைய மனிதர்களைத் தீண்டிவிட்டால் கோவிலில் வந்து பத்தினி(வேப்பம் இலை அரைத்தது) சாப்பிட்டால் விஷம் முறிந்து குணமடைகின்றனர். குணமாகாத நோய்களுக்காக கோவிலிலே இருந்து பத்தியம் கடைபிடித்தால் நோய் நீங்கி குணமடைகின்றனர். குழந்தை இல்லாதோர் பிரார்த்தனையாக வேண்டிகொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். அருள்மிகு ஸ்ரீ பாம்பலம்மன் திருக்கோயில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கிருஷ்ணராயபுரத்தில்(சித்தலவாய்) இருந்து 9 கி.மீ தொலைவில் லட்சுமணம்பட்டியில் அமைந்துள்ளது. வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறு போன்ற நாட்கள் விசேடமாக இருக்கும்.

கரூர் மாவட்டம் – ஆலயங்கள்

கரூர் மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

இரத்தினகிரீஸ்வரர் அய்யர் மலை
கல்யாணபசுபதீஸ்வரர் கரூர்

மாரியம்மன்

கரூர்

கடம்பவனேஸ்வரர் குளித்தலை
அருங்கரையம்மன் சின்னதாராபுரம்

கல்யாணவெங்கட்ரமணர்

தான்தோன்றி மலை

கதிர்நரசிங்கப் பெருமாள் தேவர்மலை

மகாலட்சுமி

மேட்டு மகாதானபுரம்,

கிருஷ்ணராயபுரம்

கல்யாண விகிர்தீஸ்வரர் வெஞ்சமாங்கூடலூர்

பாலசுப்பிரமணியர்

வெண்ணெய் மலை

பாலசுப்ரமணிய சுவாமி

வேலாயுதம்பாளையம்