Category Archives: புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் – ஆலயங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

நாமபுரீஸ்வரர் ஆலங்குடி
ஆத்மநாத சுவாமி ஆவுடையார் கோயில்
பொய்யாளம்மன் ஆவுடையார் கோயில், ஒக்கூர்
அகஸ்தீஸ்வரர் எட்டியத்தளி
சிகாநாதர் குடுமியான்மலை
பதினெட்டுக்கை (அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை குறிச்சி

காமாட்சியம்மன்

சத்திரம்

பூமிநாதர் செவலூர்
கோகர்ணேஸ்வரர் (பிரகதாம்பாள்) திருக்கோவ()ர்ணம்
விருத்தபுரீஸ்வரர் திருப்புனவாசல்
சுகந்த பரிமளேஸ்வரர் திருமணஞ்சேரி
சத்திய கிரீஸ்வரர் திருமயம்
சத்திய மூர்த்தி பெருமாள் திருமயம்
அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர் ) திருவரங்குளம்
வியாக்ரபுரீஸ்வரர் திருவேங்கைவாசல்
சகஸ்ரலட்சுமீஸ்வரர் தீயத்தூர்
சுந்தரேஸ்வரர் துர்வாசபுரம்

முத்து மாரியம்மன்

நார்த்தாமலை

கைலாசநாதர் (பிரசன்னநாயகி) நெடுங்குடி
நாகநாதர் பேரையூர்

வடக்கூர் அம்மன்

மணமேல்குடி

அரங்கநாதர் மலையடிப்பட்டி

சாத்தையனார் நருவிழி அம்மன்

மாங்குடி

கல்யாணராமர் மீமிசல்
கருப்பண்ண சுவாமி ராங்கியம், உறங்காப்புளி
சண்முக நாதர் விராலிமலை
சொக்கலிங்கேஸ்வரர் (மீனாட்சியம்மன்) வேந்தன்பட்டி

அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல்

அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை மாவட்டம்.

+91 99658- 64048 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கல்யாணராமர்

தீர்த்தம்

கல்யாண புஷ்கரணி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

மீமிசல்

மாவட்டம்

புதுக்கோட்டை

மாநிலம்

தமிழ்நாடு

இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக இராம, இலட்சுமணர்கள் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் இராமருக்கு உதவி செய்தனர். இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் இராமர், சீதை ஆகியோர் இலட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடத்தில் சரபோஜி மன்னர் கல்யாணராமர் சுவாமி கோயிலைக் கட்டி திருப்பணிகள் செய்தார். இராவணனிடம் போரிட்டு வெற்றி பெற்ற கல்யாணராமர் எழுந்தருளியிருப்பதால், தினமும் கடலுடன் போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டும் மீனவ சமுதாயத்தினரும் தங்களுக்கும், தொழிலுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்க இவரை வழிபாடு செய்கின்றனர். இலங்கை இருக்கும் திசை நோக்கி காட்சியளிக்கும் இராமர் கோயில் கர்ப்பக் கிரகத்தில் இராமர், சீதை, இலட்சுமணன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். இதேவடிவில் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றனர்.