ஆயுள் விருத்தி பெற
ஆயுள் விருத்தி பெற
விந்து நாசம் செய்யாதே! மூச்சுக்காற்றை வீணடிக்காதே!
தினமும் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் உறக்கத்திலிருந்து எழு. தினமும் குறைந்தபட்சம் இரு வேளை (காலை மற்றும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்) பல் துலக்கு. தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நட. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்த்து காய்கறி, பழவகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள். இரவு முடிந்தவரை சீக்கிரமாகப் படுக்கைக்கு செல்லு.
தொலைக்காட்சியில் தொடர் நாடகங்கள் பார்க்காதே!
மோசமான ஆசைகளை விரட்டு. தூக்கமின்மை, இரத்த அழுத்தம், மூட்டுவலி, தோல்நோய், இதயக் கோளாறு, புற்று நோய், ஆஸ்துமா, சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள், எரிச்சல், சோர்வு, படபடப்பு, ஏமாற்றம் ஆகியவைகளுக்கு ஆசைகளே காரணம்.
பச்சை வில்வ வேர் 10 கிராம், சீரகம் 5 கிராம் இரண்டையும் இடித்து 200 மில்லி தண்ணீர் போட்டு 100 மில்லியாக சுண்ட வைத்து பால் பனங்கல்கண்டு சேர்த்து இரவில் சாப்பிட ஆயுள் விருத்தியாகும்.
ஆரஞ்சு, சாத்துக்குடி பழரசம் அடிக்கடி சாப்பிடவும்.
அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்வது நல்லது.
மாரியப்பா நகர், சென்னிமலை |
ஈரோடு |
|
திருச்சிற்றம்பலம் |
தஞ்சாவூர் |
|
களம்பூர் |
திருவண்ணாமலை |
|
ஆஞ்சநேயர் | ஆலத்தியூர், மலப்புறம் | கேரளா |
வேலாயுதம்பாளையம் |
கரூர் | |
குன்றக்குடி |
சிவகங்கை | |
சண்முக நாதர் | விராலிமலை | புதுக்கோட்டை |
நரசிம்ம பெருமாள் |
வேடசந்தூர் |
திண்டுக்கல் |
பரசுராமர் | திருவல்லம் | திருவனந்தபுரம் |
வரதராஜப்பெருமாள் | பெரியகுளம் | தேனி |
அண்ணன் பெருமாள் | திருவெள்ளக்குளம் | நாகப்பட்டினம் |
திரிவிக்கிரமன் | சீர்காழி | நாகப்பட்டினம் |
மதனகோபாலசுவாமி | மதுரை | மதுரை |
அமிர்தகடேஸ்வரர் | மேலக்கடம்பூர் | கடலூர் |
தண்டீஸ்வரர் | வேளச்சேரி | சென்னை |
இராமநாதீஸ்வரர் | போரூர், சென்னை | சென்னை |
கம்பகரேசுவரர் | திருப்புவனம் | தஞ்சாவூர் |
பாஸ்கரேஸ்வரர் | பரிதியப்பர்கோவில் | தஞ்சாவூர் |
நீலகண்டேஸ்வரர் | திருநீலக்குடி | தஞ்சாவூர் |
அபயவரதீஸ்வரர் | அதிராம்பட்டினம் | தஞ்சாவூர் |
பெரியாவுடையார் | மானூர் | திண்டுக்கல் |
உஜ்ஜீவநாதர் | உய்யக்கொண்டான் மலை | திருச்சி |
ஞீலிவனேஸ்வரர் | திருப்பைஞ்ஞீலி | திருச்சி |
மகாதேவர் | திருவஞ்சிக்குளம் | திருச்சூர் |
மகாதேவர் (இரட்டையப்பன்) | சேர்பு – பெருவனம் | கேரளா |
அசலதீபேஸ்வரர் | மோகனூர் | நாமக்கல் |
யாழ்மூரிநாதர் | தருமபுரம் | புதுச்சேரி |
மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி | உத்தரகோசமங்கை | இராமநாதபுரம் |
மகாகாளேஸ்வரர் | இரும்பை | விழுப்புரம் |
ஜலகண்டேஸ்வரர் | கோட்டை, வேலூர் | வேலூர் |
மும்பை |
மும்பை |
வணக்கம்! உடலும் உள்ளமும் உறுதி பெற தங்கள் அறிவுரை ஒரு வழிகாட்டி!
Thankx
குறிப்புகள் அருமை ஆனால் கோவிலுக்கு செல்வதால் எந்தபயனும் இல்லை
ககருத்துக்கு நன்றி