சித்த பிரமை நீங்க
சித்த பிரமை நீங்க
சித்த பிரமை நீங்க நல்ல மனோதத்துவ மருத்துவரை அணுகவும்.
அத்துடன் சட்டைமுனி சித்தரை வழிபடவும்.
சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும். மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு அறிவு அபிவிருத்தி ஏற்படும். எல்லாம் அறிந்தும் சில நேரங்களில் தன்னை மறந்து போகும் நிலை மாறும். மூளையில் ரத்தம் உறைதல், மன உலைச்சல், வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக் கொள்ளும் தன்மை அகன்று தெளிவு ஏற்படும். இவருக்கு பல வர்ணங்கள் கலந்த வஸ்திரத்தை அணிவிக்கலாம். பூசை செய்து வழிபட வேண்டிய சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.
அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட சித்த பிரமை நீங்குவதாக நம்பப்படுகிறது.
அக்னீஸ்வரர் | கஞ்சனூர் | தஞ்சாவூர் |
குற்றாலநாதர் | குற்றாலம் | திருநெல்வேலி |
வில்வாரண்யேஸ்வரர் | திருக்கொள்ளம்புதூர் | திருவாரூர் |
கைலாசநாதர் (பிரசன்னநாயகி) | நெடுங்குடி | புதுக்கோட்டை |
ஜோதி மகாலிங்க சுவாமி | திருவிடைமருதூர் | தஞ்சாவூர் |
மனத்துணைநாதர் | வலிவலம் | நாகப்பட்டினம் |
திருமுருகநாதர் | திருமுருகன்பூண்டி | கோயம்புத்தூர் |
குக்கி சுப்ரமண்யா |
தட்ஷிண கன்னடா |
|
அனுவாவி |
கோயம்புத்தூர் |
|
சக்குளத்துக்காவு |
கோட்டயம் |
|
தனுக்(ஷ்)கோடி |
இராமநாதபுரம் |
|
மொரட்டாண்டி |
புதுச்சேரி |
|
குலசேகரன்பட்டினம் |
தூத்துக்குடி |
|
ஏரல் |
தூத்துக்குடி |
|
வீரபத்திரர் | அனுமந்தபுரம் | காஞ்சிபுரம் |
ஆதிநாராயணப் | எண்கண் | திருவாரூர் |
நரசிம்மர் | அந்திலி | விழுப்புரம் |
நரசிம்மர் | சிங்கிரிகுடி | கடலூர் |
நரசிம்மர் | திருக்குறையலூர் | நாகப்பட்டினம் |
இலட்சுமி நரசிம்ம சுவாமி | பரிக்கல் | விழுப்புரம் |
வேணுகோபால பார்த்தசாரதி | செங்கம் | திருவண்ணாமலை |
Leave a Reply