களத்திரதோஷ பரிகாரம் செய்ய

களத்திரதோஷ பரிகாரம் செய்ய

களத்திரதோஷ பரிகாரம் செய்ய அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி, விழுப்புரம் செல்லுங்கள்.

கலைகளில் தேர்ச்சி பெற

கலைகளில் தேர்ச்சி பெற

64 கலைகளிலும் தேர்ச்சிபெற இயலாத காரியம். ஆகவே ஏதாவதொன்றினைத் தெரிந்தெடுங்கள். அக்கலையில் வல்லவர் ஒருவரிடம் சீடனாக ஆகுங்கள். முறைப்படி அக்கலையைக் கற்றுக்கொள்ளுங்கள். பின்னர் அயராத பயிற்சியே அக்கலையில் உங்களைத் தேர்ச்சி பெற்றவனாக்கும்.

கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வணங்க இறையாசி கிட்டும்.

சிவக்கொழுந்தீஸ்வரர் தீர்த்தனகிரி கடலூர்
நடராஜர் கோயில் நெய்வேலி கடலூர்
தர்மேஸ்வரசுவாமி மணிமங்கலம் காஞ்சிபுரம்

ஓதிமலையாண்டவர்

இரும்பறை

கோயம்புத்தூர்
தாண்டேஸ்வரர் கொழுமம் கோயம்புத்தூர்
சுந்தரராஜ பெருமாள் வேம்பத்தூர் சிவகங்கை
கைலாசநாதர் முறப்பநாடு திருநெல்வேலி
வடாரண்யேஸ்வரர் திருவாலங்காடு திருவள்ளூர்

சரஸ்வதி

கூத்தனூர்

திருவாரூர்

மாயூரநாதர் மயிலாடுதுறை நாகப்பட்டினம்
கைலாசநாதர் இராசிபுரம் நாமக்கல்
மதனகோபாலசுவாமி மதுரை மதுரை
சிவலோகநாதர் கிராமம் விழுப்புரம்
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் பாதூர் விழுப்புரம்