கால்நடை தொழில் செழிக்க

கால்நடைத் தொழில் செழிக்க

கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வேண்டிக்கொள்ள கால்நடைத் தொழில் செழிக்கும்.

இராஜகோபாலசுவாமி மணிமங்கலம் காஞ்சிபுரம்
கோபிநாத சுவாமி

ரெட்டியார்சத்திரம்

திண்டுக்கல்

வண்டிக்கருப்பணசாமி அய்யலூர் திண்டுக்கல்
இராஜகோபாலசுவாமி மன்னார்குடி திருவாரூர்
பரமசிவன் (மலைக்கோயில்) போடிநாயக்கனூர் தேனி

காது குறைபாடு நீங்க

காது குறைபாடு நீங்க

காது குறைபாடு நீங்க அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில், திருச்சி சென்று வேண்டிக்கொள்ளலாம்.