பதவி உயர்வு பெற
பதவி உயர்வு பெற
பதவி உயர்வு பெற நீங்கள் தகுதியில் உயர்ந்தவராக இருத்தல் வேண்டும்; உயர்ந்த பதவியை நன்கு ஆளும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். அதற்குத் தயார் செய்துகொள்ளுங்கள். உங்களின் தகுதியை மற்றவர்களுக்கு நிரூபியுங்கள். அப்புறம் எப்பொழுதும்போல பின்கதவு வழியாகவும் முயலுங்கள். அதுதான்….காக்காய்பிடித்து வேண்டிய பதவி உயர்வு பெறலாம்; மேலதிகாரியின் மனைவியிடம் காணிக்கை கொடுத்தும் பதவி உயர்வு பெறலாம்; தொழிற்சங்கத் தலவர்களைக் காக்காய்பிடித்தும், காணிக்கை கொடுத்தும் பதவி உயர்வு பெறலாம். இல்லையெனில், கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் பதவி உயர்வு பெறலாம்.
பிரகதீஸ்வரர் | கங்கை கொண்ட சோழபுரம் | அரியலூர் |
பள்ளி கொண்டீஸ்வரர் | சுருட்டப்பள்ளி | ஆந்திரா |
கோதண்டராமர் | இராமேஸ்வரம் | இராமநாதபுரம் |
இலட்சுமி நாராயணர் | புதூர் | ஈரோடு |
பதஞ்சலீஸ்வரர் | கானாட்டம்புலியூர் | கடலூர் |
தேவநாத பெருமாள் | திருவகிந்திபுரம் | கடலூர் |
பரங்கிப்பேட்டை |
கடலூர் | |
ஆட்சீஸ்வரர் | அச்சிறுபாக்கம் | காஞ்சிபுரம் |
கச்சி அனேக தங்காவதேஸ்வரர் | அனேகதங்காவதம், காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
வியாக்ரபுரீஸ்வரர் | திருப்புலிவனம் | காஞ்சிபுரம் |
மாங்காடு |
காஞ்சிபுரம் |
|
பிரசன்ன வெங்கட்ரமணர் | காருவள்ளி | சேலம் |
காளஹஸ்தீஸ்வரர் | கதிராமங்கலம் | தஞ்சாவூர் |
பாலுகந்தநாதர் | திருவாய்பாடி | தஞ்சாவூர் |
புன்னைநல்லூர் |
தஞ்சாவூர் |
|
சுப்பிரமணியசுவாமி | திருமலைக்கேணி | திண்டுக்கல் |
கோத பரமேஸ்வரர் | குன்னத்தூர் | திருநெல்வேலி |
புருஷோத்தமப்பெருமாள் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
பாலசுப்பிரமணியசுவாமி | ஆண்டார்குப்பம் | திருவள்ளூர் |
தியாகராஜர் | திருவாரூர் | திருவாரூர் |
நீலகண்டேஸ்வரர் | இலுப்பைபட்டு | நாகப்பட்டினம் |
திரிவிக்கிரமன் | சீர்காழி | நாகப்பட்டினம் |
மாணிக்கவண்ணர் | திருவாளப்புத்தூர் | நாகப்பட்டினம் |
அரசலீஸ்வரர் | ஒழிந்தியாம்பட்டு | விழுப்புரம் |
திருவிக்கிரமசுவாமி | திருக்கோவிலூர் | விழுப்புரம் |
இலட்சுமி நரசிம்ம சுவாமி | பரிக்கல் | விழுப்புரம் |
Leave a Reply