Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நயினார் திருக்கோயில், தீர்த்தத்தொட்டி

அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நயினார் திருக்கோயில், தீர்த்தத்தொட்டி, கோடாங்கிபட்டி, தேனி மாவட்டம்.

+91- 93641 19656 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

விருப்பாச்சி ஆறுமுக நயினார்

உற்சவர்

சுப்பிரமணியர்

தலவிருட்சம்

வில்வம்

தீர்த்தம்

முருக தீர்த்தம் (தீர்த்த தொட்டி)

ஆகமம்

சிவாகமம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப்பெயர்

கோடாங்கிபட்டி

ஊர்

தீர்த்த தொட்டி

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

அசுரன் ஒருவனை அழிக்கச் சென்ற சப்தகன்னியர், தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்து விட்டனர். இந்த தோஷம் நீங்க, இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி முருகனை வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த முருகன், தோஷத்தைப் போக்கியருளினார். பிற்காலத்தில் இங்கு தீர்த்தம் மட்டும் இருந்தது.

பல்லாண்டுகளுக்கு பின்பு இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் பழநிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பினார். வழியில் விருப்பாச்சி என்ற இடத்தில், கலவரம் உண்டானது. இதனால் அவரால் ஊர் திரும்பமுடியவில்லை. வீடு திரும்பும் வரையில், வழியில் தங்கக்கூடாது என நினைத்தவர், முருகனிடம் தனக்கு வழி காட்டும்படி வேண்டினார். அப்போது அங்கு பாலகன் ஒருவன் அவரிடம், ஒரு முனை மழுங்கிய வேலைக் கொடுத்து, “இதை கையில் பிடித்துக்கொண்டு செல்லுங்கள். வழி கிடைக்கும்என்றான். அவரும் வேலை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பினார். வழியில் இங்கிருந்த தீர்த்தத்தொட்டியில் நீராடியவர், தீர்த்தக் கரையில் வேலை வைத்துவிட்டுச் சென்றார். பின்பு பக்தர்கள் இந்த வேலையே, முருகனாக பாவித்து வழிபட்டு வந்தனர். முருகன் சன்னதி எதிரில், இந்த வேல் இருக்கிறது. இதன் முனை, கூர்மையின்றி உடைந்த நிலையிலேயே தற்போதும் இருக்கிறது.

முருகன் ஆலயங்கள்

முருகன் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

மாவட்டம்

முருகன் ஹரிப்பாடு ஆலப்புழை

வழிவிடும் முருகன்

இராமநாதபுரம்

ராமநாதபுரம்

சுவாமிநாத சுவாமி

குண்டுக்கரை

இராமநாதபுரம்

வெற்றி வேலாயுதசுவாமி கதித்த மலை ஈரோடு
பால தண்டாயுதபாணி கொருமடுவு ஈரோடு
பால தண்டாயுதபாணி கோபி ஈரோடு
சுப்ரமணியசுவாமி சென்னிமலை ஈரோடு
வேலாயுத சுவாமி திண்டல்மலை ஈரோடு
வெற்றிவேல் முருகன் சி.மானம்பட்டி கடலூர்
முத்துக்குமரர் பரங்கிப்பேட்டை கடலூர்
சிவசுப்பிரமணியசுவாமி புதுவண்டிப்பாளையம் கடலூர்

சிவசுப்பிரமணிய சுவாமி

புதுவண்டிப்பாளையம்

கடலூர்

கொளஞ்சியப்பர் மணவாளநல்லூர்விருத்தாசலம் கடலூர்
சிவசுப்பிரமணியர் வில்லுடையான் பட்டு கடலூர்

குமார சுவாமி

குமார கோயில்

கன்னியாகுமரி

பாலசுப்பிரமணியர் வெண்ணெய் மலை கரூர்

பாலசுப்ரமணிய சுவாமி

வேலாயுதம்பாளையம்

கரூர்

குமரக்கோட்ட முருகன்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

சுப்பிரமணியசுவாமி

குன்றத்தூர்

காஞ்சிபுரம்
கந்தசுவாமி திருப்போரூர் காஞ்சிபுரம்

சுப்பிரமணியசுவாமி

வல்லக்கோட்டை

காஞ்சிபுரம்

பாலசுப்ரமணியன் உத்திரமேரூர் காஞ்சீபுரம்
சுப்ரமணியர் கிடங்கூர் கோட்டயம்

சுப்ரமணியர்

அனுவாவி

கோயம்புத்தூர்

ஓதிமலையாண்டவர்

இரும்பறை

கோயம்புத்தூர்
உத்தண்ட வேலாயுத சுவாமி ஊதியூர் கோயம்புத்தூர்
வேலாயுதர் கிணத்துக்கடவு கோயம்புத்தூர்

சுவாமி நாதர்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

இரத்தினகிரி முருகன் சரவணம்பட்டி கோயம்புத்தூர்

வேலாயுதர்

செஞ்சேரி

கோயம்புத்தூர்

திருமுருகநாதசுவாமி திருமுருகன்பூண்டி கோயம்புத்தூர்
சுப்பிரமணிய சுவாமி பொள்ளாச்சி கோயம்புத்தூர்
தண்டாயுதபாணி மருதமலை கோயம்புத்தூர்
முத்துமலை முருகன் முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு கோயம்புத்தூர்
முருகன் வேல்கோட்டம் கோயம்புத்தூர்
சண்முகநாதர் குன்றக்குடி சிவகங்கை

சுப்பிரமணியர்

பில்லூர், கோவனூர்

சிவகங்கை
கந்தசுவாமி கந்தகோட்டம் சென்னை

சுவாமிநாதர்

கந்தாஸ்ரமம்

சென்னை

பாலசுப்பிரமணியர் குமரன்குன்றம், குரோம்பேட்டை சென்னை
பாலசுப்ரமணியன் சிறுவாபுரி சென்னை
பாலசுப்ரமணியன் பாகசாலை சென்னை
கல்யாண கந்தசுவாமி மடிப்பாக்கம் சென்னை
வடபழநி ஆண்டவர் வடபழநி சென்னை
கந்தாஸ்ரமம் உடையாபட்டி சேலம்
பாலமுருகன் கஞ்சமலை சேலம்
தண்டாயுதபாணி குமரகிரி சேலம்

பால சுப்பிரமணியர்

சீலநாயக்கன்பட்டி

சேலம்

பாலசுப்பிரமணியர்

வடசென்னிமலை

சேலம்
சுவாமிநாத சுவாமி சுவாமிமலை தஞ்சாவூர்
சிவானந்தேஸ்வரர் திருப்பந்துறை தஞ்சாவூர்
குக்கி சுப்ரமண்யர் குக்கி சுப்ரமண்யா தட்ஷிண கன்னடா
சிவசுப்ரமணிய சுவாமி குமாரசாமி பேட்டை தர்மபுரி
பாலமுருகன் தாண்டிக்குடி திண்டுக்கல்
சுப்பிரமணியசுவாமி திருமலைக்கேணி திண்டுக்கல்
வேலாயுத சுவாமி திருவாவினன்குடி திண்டுக்கல்
குறிஞ்சி ஆண்டவர் நாயுடுபுரம் கொடைக்கானல் திண்டுக்கல்
தண்டாயுதபாணி பழனி திண்டுக்கல்
சுப்பிரமணிய சுவாமி குமாரவயலூர் திருச்சி
சுப்ரமண்யசுவாமி மணக்கால் திருச்சி
பாலசுப்பிரமணியர் ஆய்க்குடி திருநெல்வேலி
இலஞ்சி குமாரர் இலஞ்சி திருநெல்வேலி

பாலசுப்பிரமணியர்

சிவகிரி

திருநெல்வேலி

முத்துக்குமாரசுவாமி

பண்பொழி

திருநெல்வேலி
சுப்பிரமணியர் செங்கம் திருவண்ணாமலை
பாலசுப்பிரமணியசுவாமி ஆண்டார்குப்பம் திருவள்ளூர்
சுப்பிரமணியசுவாமி திருத்தணி திருவள்ளூர்
சுவாமிநாத பாலமுருகன் மேட்டுக்குப்பம், வானகரம் திருவள்ளூர்
சுப்ரமணியசுவாமி எண்கண் திருவாரூர்
கழுகாசலமூர்த்தி கழுகுமலை தூத்துக்குடி

சுப்பிரமணியசுவாமி

திருச்செந்தூர்

தூத்துக்குடி

நதிக்கரை முருகன் ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி
இலஞ்சி குமரர் இலஞ்சி தென்காசி

சுருளிவேலப்பர்

சுருளிமலை

தேனி

விருப்பாச்சி ஆறுமுக நயினார்

தீர்த்த தொட்டி

தேனி

மாவூற்று வேலப்பர் தெப்பம்பட்டி தேனி
முருகன் எட்டுக்குடி நாகப்பட்டினம்
மெய்கண்டமூர்த்தி நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
சுப்பிரமணிய சுவாமி பெரம்பூர் நாகப்பட்டினம்

பாலசுப்ரமணியசுவாமி

அலவாய்ப்பட்டி

நாமக்கல்

சிவசுப்ரமணிய சுவாமி, பாலதண்டாயுதபாணி

குருசாமிபாளையம்

நாமக்கல்

பழனியாண்டவர் பேளுக்குறிச்சி நாமக்கல்
பாலசுப்பிரமணியர் மோகனூர் நாமக்கல்
பாலதண்டாயுதபாணி எல்க் மலை நீலகிரி
தண்டாயுதபாணி மஞ்சூர் நீலகிரி
சண்முக நாதர் விராலிமலை புதுக்கோட்டை
தண்டாயுதபாணி செட்டிகுளம் பெரம்பலூர்

சுப்பிரமணிய சுவாமி

திருப்பரங்குன்றம்

மதுரை

தண்டாயுதபாணி நேதாஜி ரோடு, மதுரை மதுரை
சுப்பிரமணிய சுவாமி பழமுதிர்சோலை மதுரை
சுப்பிரமணிய சுவாமி புத்தூர், உசிலம்பட்டி மதுரை

கருநெல்லிநாதர் (சொக்கப்பன்)

திருத்தங்கல்

விருதுநகர்

பாலமுருகன் இரத்தினகிரி வேலூர்
சுப்பிரமணியர், காங்கேயன் காங்கேயநல்லூர் வேலூர்

சுப்ரமணியர்

வள்ளிமலை

வேலூர்