Category Archives: சிவ ஆலயங்கள்

தஞ்சைப் பெரியகோயில் வெள்ளையம்மா

தஞ்சைப் பெரியகோயில் வெள்ளையம்மா ***************************************************************

மதுரையில் தங்கை துளசி “மீனாட்சி”யைக் கண்டது பற்றி எழுதியிருந்தார்கள். நமக்குத் தஞ்சையில் “வெள்ளையம்மாள்” கிடைத்தாள். பார்த்து, உணவூட்டி, விளையாடி மகிழ்ந்து, புகைப்படம் எடுக்கவும், வெள்ளையம்மாளுக்கு மிக்க மகிழ்ச்சி. அங்கிருந்து கிளம்பும்போது அதன் கண்களில் உள்ள சோகம்.

தஞ்சைப் பெரியகோயில்-நவலிங்கங்கள்

தஞ்சைப் பெரியகோயில்
****************************
நவலிங்கங்கள்.
*****************
மூலவரைப் புகைப்படம் எடுக்க விடவில்லை. நண்பர் குமரன் தன் வலைப்பூவில் சந்தன முழுக்காடு செய்யும்போது எடுத்து இட்டுள்ளார். அதையே நீங்களும் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆயினும் என் பங்குக்கு ஒன்பது லிங்கங்கள் தருகிறேன். படத்தில் ஒன்றிரண்டு குறைவாயிருப்பின், அது புகைப்படக் கருவியின் திறமையின்மை; என்னுடையதல்ல. நவலிங்கங்கள் கீழே.