Monthly Archives: March 2012

சந்திர தோஷம் நீங்க

சந்திர தோஷம் நீங்க

சந்திர தோஷம் நீங்க தூத்துக்குடி மாவட்டம், நத்தம், வரகுணமங்கையில் உள்ள அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயிலுக்குச் சென்று வேண்டுங்கள்.

சங்கீதத்தில் வளம் பெற

சங்கீதத்தில் வளம் பெற

சங்கீதத்தில் வல்லவர் ஒருவரிடம் சீடனாக ஆகுங்கள். முறைப்படி அக்கலையைக் கற்றுக்கொள்ளுங்கள். பின்னர் அயராத பயிற்சியே சங்கீதத்தில் உங்களைத் தேர்ச்சி பெற்றவனாக்கும்.

கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வணங்க இறையாசி கிட்டும்.

தியாகராஜர்

திருவையாறு

தஞ்சாவூர்

திருவானேஷ்வர் அரங்கநாதபுரம் தஞ்சாவூர்
தெட்சிணாமூர்த்திசுவாமி திருவொற்றியூர் திருவள்ளூர்
பாண்டுரங்க விட்டலேஸ்வரர் விட்டலாபுரம் திருநெல்வேலி