Monthly Archives: March 2012

அவப்பெயர் நீங்க

அவப்பெயர் நீங்க

தெய்வமேன்னு இருக்கும் ஒருவருக்கு, செய்யாத தவறுக்காக அவப்பெயர் கிட்டினால், முடிந்தவரை அவர் நேர்மையானவர் என நிரூபிக்க முயலவேண்டும். உதவிக்கு வேண்டுமானால் கீழேயுள்ள ஆலயத்தில் இருக்கும் இறைவனிடம் சென்று முறையிடலாம்.

அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை, விழுப்புரம்.

அம்மை நோய் குணமாக

அம்மை நோய் குணமாக

 

கீழ்கண்ட தலங்களுக்குச் சென்று வேண்டிக்கொண்டால் அம்மை நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முத்தால பரமேஸ்வரியம்மன்

பரமக்குடி

இராமநாதபுரம்

பெரிய மாரியம்மன்

பிரப் ரோடு

ஈரோடு

மாரியம்மன்

கரூர்

கரூர்

மாரியம்மன்

உடுமலைப்பேட்டை

கோயம்புத்தூர்

மாரியம்மன்

கொழுமம்

கோயம்புத்தூர்

தண்டுமாரியம்மன்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

முண்டக கண்ணியம்மன்

மயிலாப்பூர், சென்னை

சென்னை

கோட்டை மாரியம்மன்

சேலம்

சேலம்

மாரியம்மன்

புன்னைநல்லூர்

தஞ்சாவூர்

முத்துமாரியம்மன்

மணலூர்

தஞ்சாவூர்

கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல்

திண்டுக்கல்

மாரியம்மன்

நத்தம்

திண்டுக்கல்

மாரியம்மன்

சமயபுரம்

திருச்சி

கொடுங்கலூர் பகவதி கொடுங்கலூர் திருச்சூர்

கோட்டைமாரியம்மன்

திருப்பூர்

திருப்பூர்

ரேணுகாம்பாள்

படவேடு

திருவண்ணாமலை

ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆற்றுக்கால் திருவனந்தபுரம்

முத்தாரம்மன்

குலசேகரன்பட்டினம்

தூத்துக்குடி

கவுமாரியம்மன்

கம்பம்

தேனி

கவுமாரியம்மன்

வீரபாண்டி

தேனி

சந்தைக் கடை மாரியம்மன்

உதகை

நீலகிரி

முத்து மாரியம்மன்

நார்த்தாமலை

புதுக்கோட்டை

ஜெனகை மாரியம்மன்

சோழவந்தான்

மதுரை

மாரியம்மன்

வண்டியூர்

மதுரை

இருக்கன்குடி மாரியம்மன்

இருக்கன்குடி

விருதுநகர்