கேது தோஷம் நீங்க
கேது தோஷம் நீங்க
கேது தோசம் பற்றி எழுத ஆரம்பித்தால் அதுவே 15 பக்கங்களுக்குமேல் வரும். அத்தோடல்லாது அதில் கூறப்பட்டுள்ள சாதக நுணுக்கங்கள் பெரும்பாலோருக்கு விளங்காது(அடிப்படை இல்லாததால்). கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.
சோதிடர் கேது தோஷம் இருக்கிறதென்று சொன்னால், கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வழிபடுங்கள். எப்பொழுதும்போல்பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.
காசி விஸ்வநாதர் (விசாலாட்சி) | பழங்காநத்தம் – மதுரை | மதுரை |
காளத்தியப்பர் | காளஹஸ்தி | சித்தூர் |
காளாத்தீஸ்வரர் | உத்தமபாளையம் | தேனி |
கைலாசநாதர் | இராஜபதி | தூத்துக்குடி |
நாகநாதசுவாமி | கீழ்ப்பெரும்பள்ளம் | நாகப்பட்டினம் |
நாகநாதர் | பாமணி | திருவாரூர் |
நாகராஜா சுவாமி | நாகர்கோவில் | கன்னியாகுமரி |
பாரிஜாதவனேஸ்வரர் | திருக்களர் | திருவாரூர் |
சித்திரபுத்திர நாயனார் | கோடாங்கிபட்டி | தேனி |
சித்ரகுப்தர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
சேஷபுரீஸ்வரர் | திருப்பாம்புரம் | திருவாரூர் |
தும்பூர் |
விழுப்புரம் |
|
சிம்மக்கல், மதுரை |
மதுரை |
Leave a Reply