Category Archives: ஆலயங்கள்

குறையில்லா அன்னம் கிடைக்க

குறையில்லா அன்னம் கிடைக்க

குறையில்லா அன்னம் கிடைக்க அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி, சிவகங்கை ஆலயத்தில் வேண்டிக்கொள்ளவும்.

குழந்தைகளுக்கு முதல் அன்னம் ஊட்டுதல்

குழந்தைகளுக்கு முதல் அன்னம்

ஊட்டுதல்

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி, கடலூர் ஆலயத்தில் குழந்தைகளுக்கு முதல் அன்னம் ஊட்டுதல் சிறப்பாம்.