Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்
பிரச்சனைகளும் தீர்வுகளும்
வேண்டியது கிடைக்க
வேண்டியது கிடைக்க
காலம் கலிகாலம். நமக்கு வேண்டியதெல்லாம் நமது முயற்சியும், பாடும் இல்லாமல் கிடைத்தால் யார்தான் வேண்டாமென்று சொல்லுவார்கள். அப்படிக் கிடைத்துவிட்டால் மனித இனமே சோம்பேரி ஆகிவிடாதா? அதனால்தான் ஆண்டவன் வேண்டியதையெல்லாம் தருவதில்லை.
நம்மால் எவையெல்லாம் முயற்சி எடுத்தும் முடியவில்லையோ அவைகளில் நியாயமான கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றி வைக்கிறான். அதற்கு முக்கியமாக இறைவனிடம் சரண் அடைந்து விடவேண்டும். நியாயமான கோரிக்கைகளை மட்டும் அவனிடம் வேண்டவேண்டும்.
கீழுள்ள ஆலயங்களுக்குச் சென்று வேண்டிப் பலன் பெறலாம்.
பாம்பணையப்பன் | திருவண்வண்டூர் | ஆழப்புழா |
சகல தீர்த்தமுடையவர் | தீர்த்தாண்டதானம் | இராமநாதபுரம் |
தாராபுரம் |
ஈரோடு |
|
வேலாயுத சுவாமி | திண்டல்மலை | ஈரோடு |
ஆதிநாராயணப்பெருமாள் | பாரியூர் | ஈரோடு |
காட்கரையப்பன் | திருக்காக்கரை | எர்ணாகுளம் |
கோவிந்தராஜப்பெருமாள் | சிதம்பரம் | கடலூர் |
சிதம்பரம் |
கடலூர் |
|
சவுந்தர்யேஸ்வரர் | திருநாரையூர் | கடலூர் |
பாடலீஸ்வரர் | திருப்பாதிரிபுலியூர் | கடலூர் |
ஆத்மநாதசுவாமி | திருப்பெருந்துறை – சிதம்பரம் | கடலூர் |
தீர்த்தபுரீஸ்வரர் | திருவட்டத்துறை | கடலூர் |
இராஜகோபாலசுவாமி | புதுப்பாளையம் | கடலூர் |
சரநாராயணப் பெருமாள் | திருவதிகை | கடலூர் |
ஆதிகேசவப் பெருமாள் | திருவட்டாறு | கன்னியாகுமரி |
கரூர் |
கரூர் |
|
கடம்பவனேஸ்வரர் | குளித்தலை | கரூர் |
மல்லிகார்ஜுனர் | ஸ்ரீசைலம் | கர்நூல் |
திருமேற்றளீஸ்வரர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் | திருவெக்கா | காஞ்சிபுரம் |
மலைவையாவூர் |
காஞ்சிபுரம் |
|
கடுத்துருத்தி சிவன் | கடுத்துருத்தி | கேரளா |
மம்மியூர் மகாதேவன் | குருவாயூர் | கேரளா |
வடக்கு நாதர் | திருச்சூர் | கேரளா |
இரும்பறை |
கோயம்புத்தூர் | |
அர்ச்சுனேஸ்வரர் | கடத்தூர் | கோயம்புத்தூர் |
நவகரை |
கோயம்புத்தூர் |
|
பட்டீஸ்வரர் | பேரூர் | கோயம்புத்தூர் |
லோகனார்காவு |
கோழிக்கோடு |
|
குன்றக்குடி |
சிவகங்கை | |
ஐயப்பன் | இராஜா அண்ணாமலைபுரம் | சென்னை |
பட்டினத்தார் |
திருவொற்றியூர் |
சென்னை |
ஐயப்பன் | நங்கநல்லூர் | சென்னை |
வரதராஜபுரம் |
சென்னை |
|
சாம்பமூர்த்தீஸ்வரர் | ஏத்தாப்பூர் | சேலம் |
சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) | நங்கவள்ளி | சேலம் |
வடசென்னிமலை |
சேலம் | |
கட்ரா |
ஜம்மு காஷ்மீர் |
|
சாரங்கபாணி | கும்பகோணம் | தஞ்சாவூர் |
அமிர்தகடேஸ்வரர் | சாக்கோட்டை | தஞ்சாவூர் |
நீலமேகப்பெருமாள் | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்) | நல்லூர் | தஞ்சாவூர் |
பொதுஆவுடையார் | பரக்கலக்கோட்டை | தஞ்சாவூர் |
காசிவிஸ்வநாதர் | சாத்தனூர் | தஞ்சாவூர் |
பரமநாத அய்யனார் | சூரக்கோட்டை | தஞ்சாவூர் |
அணைப்பட்டி |
திண்டுக்கல் |
|
கோபிநாத சுவாமி |
ரெட்டியார்சத்திரம் |
திண்டுக்கல் |
மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி |
திண்டுக்கல் |
|
ஆதிமாரியம்மன் | S.கண்ணனூர் | திருச்சி |
உறையூர் |
திருச்சி |
|
தென்னூர் |
திருச்சி |
|
உச்சிப்பிள்ளையார் | மலைக்கோட்டை | திருச்சி |
சங்கரலிங்கசுவாமி | கோடரங்குளம் | திருநெல்வேலி |
பண்பொழி |
திருநெல்வேலி | |
திருநெல்வேலி |
திருநெல்வேலி |
|
திருப்பூர் |
திருப்பூர் |
|
திருக்காமீஸ்வரர் | பொன்னூர் | திருவண்ணாமலை |
பிரம்மபுரீஸ்வரர் | அம்பல்(அம்பர்) | திருவாரூர் |
கற்பகநாதர் | கற்பகநாதர்குளம் | திருவாரூர் |
சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) | திருச்சென்னம்பூண்டி | திருவாரூர் |
வர்த்தமானீஸ்வரர் | திருப்புகலூர் | திருவாரூர் |
திருமலைராயப்பெருமாள் | கோம்பை | தேனி |
பூதநாராயணசுவாமி | சுருளிமலை | தேனி |
சாஸ்தா (கைவிடேயப்பர்) | கைவிளாஞ்சேரி | நாகப்பட்டினம் |
சுவர்ணபுரீஸ்வரர் | செம்பொனார்கோவில் | நாகப்பட்டினம் |
பரிமள ரங்கநாதர் | திரு இந்தளூர் | நாகப்பட்டினம் |
சவுரிராஜப்பெருமாள் | திருக்கண்ணபுரம் | நாகப்பட்டினம் |
உச்சிரவனேஸ்வரர் | திருவிளநகர் | நாகப்பட்டினம் |
வைகல்நாதர் | திருவைகல் | நாகப்பட்டினம் |
வாகீஸ்வரர் | பெருஞ்சேரி | நாகப்பட்டினம் |
கண்டமங்கலம் |
புதுச்சேரி |
|
ஐராவதீஸ்வரர் | ஆனையூர், மதுரை | மதுரை |
காசி விஸ்வநாதர் | இரும்பாடி – சோழவந்தான் | மதுரை |
கைலாசநாதர் | திடியன் மலை (உசிலம்பட்டி) | மதுரை |
முக்தீஸ்வரர் | தெப்பக்குளம், மதுரை | மதுரை |
நவநீத கிருஷ்ணர் (பிரசன்னவெங்கடேசர்) | தெற்குமாசி வீதி | மதுரை |
நேதாஜி ரோடு, மதுரை |
மதுரை | |
கனகபுரி |
விஜயவாடா |
|
வைகுண்ட மூர்த்தி | கோட்டையூர், சுந்தரபாண்டியம் | விருதுநகர் |
வரதராஜப்பெருமாள் | கச்சிராயப்பாளையம் | விழுப்புரம் |
ரிஷபபுரீஸ்வரர் | மேல் சேவூர் | விழுப்புரம் |