Category Archives: திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் – ஆலயங்கள்

திருநெல்வேலி மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

அஞ்சேல் பெருமாள் அகரம்
கஜேந்திரவரதர் சுவாமி அத்தாளநல்லூர்
அகத்தீஸ்வரர் அம்பாசமுத்திரம்
இலட்சுமிநாராயணப்பெருமாள் அம்பாசமுத்திரம்
காசிநாதசுவாமி அம்பாசமுத்திரம்
புருஷோத்தமப்பெருமாள் அம்பாசமுத்திரம்
வீரமார்த்தாண்டேஸ்வரர் அம்பாசமுத்திரம்
கிருஷ்ணசுவாமி அம்பாசமுத்திரம்

பாலசுப்பிரமணியர்

ஆய்க்குடி

வன்னியப்பர் ஆழ்வார்குறிச்சி
இலஞ்சி குமரர் இலஞ்சி
மதுநாதசுவாமி இலத்தூர்
வேங்கிடாசலபதி உதயநேரிபாலாமடை
சுயம்புலிங்க சுவாமி உவரி
வில்வவனநாதர் கடயம்

நீலமணிநாத சுவாமி

கடையநல்லூர்

ஆதிவராகப்பெருமாள்

கல்லிடைக்குறிச்சி

சொரிமுத்து அய்யனார் காரையார்

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர்

கிருஷ்ணாபுரம்

வெங்கடாஜலபதி

கிருஷ்ணாபுரம்

இலட்சுமி நரசிம்மர்

கீழப்பாவூர்

கோத பரமேஸ்வரர் குன்னத்தூர்
குற்றாலநாதர் குற்றாலம்
கைலாசநாதர் கோடகநல்லூர்
சங்கரலிங்கசுவாமி கோடரங்குளம்
தென்னழகர் கோவில்குளம், பிரம்மதேசம்
சங்கரநாராயணர் சங்கரன்கோவில்
வரதராஜப்பெருமாள் சங்காணி
கல்யாண சீனிவாசர் சன்னியாசி

பாலசுப்பிரமணியர்

சிவகிரி

நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) செப்பறை
அம்மநாதர் சேரன்மகாதேவி
மிளகு பிள்ளையார் சேரன்மகாதேவி
மத்தியஸ்த நாதர் தாருகாபுரம்
வெங்கடாசலபதி திம்மராஜபுரம்
அழகிய நம்பிராயர் திருக்குறுங்குடி
தொண்டர்கள் நயினார் சுவாமி திருநெல்வேலி
நெல்லையப்பர் திருநெல்வேலி

கெட்வெல் ஆஞ்சநேயர்

திருநெல்வேலி

வரதராஜப் பெருமாள் திருநெல்வேலி
நாறும்பூநாத சுவாமி திருப்புடைமருதூர்
காசி விஸ்வநாதர் தென்காசி
கைலாசநாதர் தென்திருப்பேரை
தோத்தாத்ரிநாதன் நாங்குனேரி
தோத்தாத்ரிநாதன் நாங்குனேரி

முத்துக்குமாரசுவாமி

பண்பொழி

பாபநாசநாதர் பாபநாசம்
மன்னார் ராஜகோபால் சுவாமி பாளையங்கோட்டை

பிட்டாபுரத்து அம்மன்

பிட்டாபுரம்

கைலாசநாத சுவாமி பிரம்மதேசம்
உச்சிஷ்ட கணபதி (பெரிய கணபதி) புது பைபாஸ் ரோடு, திருநெல்வேலி
சதாசிவ மூர்த்தி புளியறை
இராஜகோபால சுவாமி மன்னார்கோயில்
நவநீதகிருஷ்ணன் மருதூர்
பாடகலிங்கசுவாமி (பாடகப்பிள்ளையார்) மலையான்குளம்
கைலாசநாதர் முறப்பநாடு
வெங்கடாசலபதி(தென்திருப்பதி) மேலத்திருவேங்கடநாதபுரம்
நரசிங்கப்பெருமாள் மேலமாட வீதி, திருநெல்வேலி

தீப்பாச்சியம்மன்

வண்ணாரப்பேட்டைதிருநெல்வேலி

பேரா(ற்று)த்து செல்வியம்மன்

வண்ணார்பேட்டை, திருநெல்வேலி

சிந்தாமணிநாதர்(அர்த்தநாரீஸ்வரர்) வாசுதேவநல்லூர்
சிவந்தியப்பர் விக்கிரமசிங்கபுரம்
பாண்டுரங்க விட்டலேஸ்வரர் விட்டலாபுரம்
கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம்

அருள்மிகு பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில், ச்

அருள்மிகு பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில், விட்டலாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91-4630-263 538 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாண்டுரங்க விட்டலேஸ்வரர்

தாயார்

பாமா, ருக்மணி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

விட்டலாபுரம்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தமிழகப் பிரதிநிதியாக விட்டலராயன் என்ற விட்டல தேவன் ஆட்சி செய்தார். இவருக்கு பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அதிக ஈடுபாடு இருந்தது. இவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி வடக்கில் இருப்பது போல தென்னகத்தில் உனது இருப்பிடத்திலும் அருள்பாலிக்க உள்ளேன். எனவே தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் எனது விக்ரகத்தை எடுத்து கோயில் கட்டி வழிபடுஎனக் கூறி மறைந்தார். பாண்டுரங்கன் கூறியது போலவே ஆற்றிலிருந்து விக்ரகம் எடுக்கப்பட்டது. ஆற்றிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் தன் பெயரால் விட்டலாபுரம் என்ற நகரை உருவாக்கி, நகரின் நடுவே கோயில் கட்டி விக்ரகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவரது திருப்பணியில் மகிழ்ந்த பாண்டுரங்கன் இவர் முன் தோன்றி வேண்டிய வரம் கேள்என்றார். விட்டலராயனும்,”பெருமாளே. தங்கள் சன்னதியை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும். உனது சன்னதிக்கு வந்து பாடி நிற்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களை தந்தருள வேண்டும்என வேண்டினார். தன்னலமற்ற இந்த வேண்டுதலை ஏற்ற பெருமாள், அன்றிலிருந்து இத்தலத்தில் கேட்டவருக்கு கேட்டவரம் தந்து அருள்பாலித்து வருகிறார்.