Tag Archives: இதர வகைகள்
வகைப்படுத்தப்பட்ட சைவ ஆலயங்கள்
வகைப்படுத்தப்பட்ட சைவ ஆலயங்கள்
அட்டவீரட்ட தலங்கள் |
||
பிரம்மசிரகண்டீஸ்வர் | திருக்கண்டியூர் | பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது |
வீரட்டானேஸ்வரர் | திருவிற்குடி | சலந்தாசுரனைச் சங்கரித்தது |
வீரட்டேஸ்வரர் | திருக்கோவிலூர் | அந்தகாசுரனைச் சங்கரித்தது |
வீரட்டானேஸ்வரர் | திருவதிகை | திரிபுரம் எரித்தது |
வீரட்டேஸ்வரர் | கீழப்பரசலூர் (திருப்பறியலூர்) | தக்கன் சிரம் கொய்தது |
வீரட்டேஸ்வரர் | வழுவூர் | யானையை உரித்தது |
வீரட்டேஸ்வரர் | கொருக்கை (திருக்குறுக்கை) | காமனை எரித்தது |
அமிர்தகடேஸ்வரர் | திருக்கடையூர் | எமனை உதைத்தது |
சப்த விடங்கத் தலங்கள் |
||
தியாகராஜர் | திருவாரூர் | திருவாரூர் |
தர்ப்பாரண்யேஸ்வரர் | திருநள்ளாறு | புதுச்சேரி |
காயாரோகணேஸ்வரர் | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
பிரம்மபுரீஸ்வரர் | திருக்குவளை | நாகப்பட்டினம் |
வாய்மூர்நாதர் | திருவாய்மூர் | நாகப்பட்டினம் |
திருமறைக்காடர் | வேதாரண்யம் | நாகப்பட்டினம் |
கண்ணாயிரநாதர் | திருக்காரவாசல் | திருவாரூர் |
சப்தஸ்தானத் தலங்கள் |
||
ஐயாறப்பன் | திருவையாறு | தஞ்சாவூர் |
ஆபத்சகாயேஸ்வரர் | திருப்பழனம் | தஞ்சாவூர் |
சோற்றுத்துறை நாதர் | திருச்சோற்றுத்துறை | தஞ்சாவூர் |
வேதபுரீஸ்வரர் | திருவேதிகுடி | தஞ்சாவூர் |
பிரம்மசிரகண்டீஸ்வர் | திருக்கண்டியூர் | தஞ்சாவூர் |
புஷ்பவனேஸ்வரர் | மேலைத்திருப்பூந்துருத்தி | தஞ்சாவூர் |
நெய்யாடியப்பர் | தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) | தஞ்சாவூர் |
நவகிரகத் தலங்கள் |
||
சூரியன் | பிரம்மசிரகண்டீஸ்வர் | திருக்கண்டியூர் |
சந்திரன் | கைலாசநாதர் | திங்களூர் |
வெங்கடாசலபதி | திருப்பதி | |
செவ்வாய் | வைத்தியநாதர் | வைத்தீசுவரன்கோயில் |
பழனி | ||
புதன் | சுவேதாரண்யேஸ்வரர்
|
திருவெண்காடு |
சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) | மதுரை | |
குரு | ஆபத்சகாயேஸ்வரர் | ஆலங்குடி |
திருச்செந்தூர் | ||
சுக்கிரன் | பக்தஜனேஸ்வரர் | திருநாவலூர் |
திருவரங்கம் | ||
சனி | தர்ப்பாரண்யேஸ்வரர் | திருநள்ளாறு |
குச்சனூர் | ||
இராகு | நாகேஸ்வரர் | திருநாகேஸ்வரம் |
காளத்தியப்பர் | காளஹஸ்தி | |
கேது | நாகநாதசுவாமி | கீழ்ப்பெரும்பள்ளம் |
காளத்தியப்பர் | காளஹஸ்தி |
நவ கைலாயத் தலங்கள் |
||
பாலைவனேஸ்வரர் | பாபநாசம் | தஞ்சாவூர் |
அம்மநாதர் | சேரன்மகாதேவி | திருநெல்வேலி |
கைலாசநாதர் | கோடகநல்லூர் | திருநெல்வேலி |
கோத பரமேஸ்வரர் | குன்னத்தூர் | திருநெல்வேலி |
கைலாசநாதர் | முறப்பநாடு | திருநெல்வேலி |
கைலாசநாதர் | ஸ்ரீவைகுண்டம் | திருநெல்வேலி |
கைலாசநாதர் | தென்திருப்பேரை | திருநெல்வேலி |
கைலாசநாதர் | ராஜபதி | தூத்துக்குடி |
கைலாசநாதர் | சேர்ந்தபூமங்கலம் | தூத்துக்குடி |
பஞ்ச ஆரண்யத் தலங்கள் |
||
முல்லைவனநாதர் | திருக்கருகாவூர் | முல்லை |
சாட்சிநாதர் | அவளிவணல்லூர் | பாதிரி |
பாதாளேஸ்வரர் | அரித்துவாரமங்கலம் | வன்னி |
ஆபத்சகாயேஸ்வரர் | ஆலங்குடி | பூளை |
வில்வாரண்யேஸ்வரர் | திருக்கொள்ளம்புதூர் | வில்வம் |
முக்தி தலங்கள் |
||
தில்லை நடராஜர் | சிதம்பரம் | தரிசிக்க |
அருணாச்சலேஸ்வரர் | திருவண்ணாமலை | நினைக்க |
காசி விஸ்வநாதர் | வாரணாசி | இறக்க |
பஞ்ச சபைகள் |
||
கனகசபை | தில்லை நடராஜர் | சிதம்பரம் |
வெள்ளியம்பலம் | சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) | மதுரை |
தாமிரசபை | நெல்லையப்பர் | திருநெல்வேலி |
இரத்தினசபை | வடாரண்யேஸ்வரர் | திருவாலங்காடு |
சித்திரசபை | குற்றாலநாதர் | குற்றாலம் |
தாண்டவங்கள் |
||
ஆனந்த தாண்டவம் | தில்லை நடராஜர் | சிதம்பரம் |
அசபா தாண்டவம் | தியாகராஜர் | திருவாரூர் |
ஞானசுந்தரத் தாண்டவம் | சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) | மதுரை |
ஊர்த்தவ தாண்டவம் | அவிநாசியப்பர் | அவிநாசி |
பிரம தாண்டவம் | திருமுருகநாதர் | திருமுருகன்பூண்டி |