Tag Archives: ரிஷிவந்தியம்
அர்த்தநாரீஸ்வரர் கோயில், ரிஷிவந்தியம்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ரிஷிவந்தியம், விழுப்புரம் மாவட்டம்.
+91 – 4151 -243 289.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அர்த்தநாரீஸ்வரர் | |
அம்மன் | – | முத்தாம்பிகை | |
தல விருட்சம் | – | புன்னை | |
தீர்த்தம் | – | அகஸ்த்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ரிஷிவந்தியம் | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவபார்வதி திருமணம் கைலாயத்தில் நடந்த போது, தென்திசை உயர்ந்து வட திசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்தியரைத் தென்திசை செல்ல சிவன் உத்தரவிட்டார்.