Category Archives: திருமால் ஆலயங்கள்
அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர்
அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர், திருச்சூர், கேரளா மாநிலம்.
+91-487-255 6335, 255 6799, 255 6347, 255 6365 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
மூலவர் | – | உன்னி கிருஷ்ணன் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | குருவாயூர் |
மாவட்டம் | – | திருச்சூர் |
மாநிலம் | – | கேரளா |
குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு பகவான் சிவனின் அவதாரம். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இங்கு குருவே ஒரு ஊரை எழுப்பியுள்ளார் என்றால் அங்கு இருக்க கூடியவர்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டும்.
வாயு பகவான் தென்றலாகவும் வீசுவார். புயலாகவும் மாறுவார். கண்ணன் தென்றலாக இருப்பான் தன் பக்தர்களுக்கு. புயலாக மாறுவான் கவுரவர்களை போன்ற துஷ்டர்களை தண்டிப்பதற்கு. ஆக எல்லா வகையிலும் உயர்ந்த தலம் குருவாயூர். குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால் செய்யப்பட்டது இச்சிலை. இந்த சிலையை கிருஷ்ணனே செய்ததாகவும் கூறுவதுண்டு. தன்னைத் தானே சிலையாக வடித்து குருவாயூர் தலத்தில் வந்து அமர்ந்ததாகக் கூறுவதுண்டு. இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கண்ணன் கொடுத்தார். உத்தவர் துவாரகையில் வசித்தவர். துவாரகையை கடல் கொள்ளும் என்றும், அந்த சமயத்தில் இந்த சிலை கடலில் மிதக்கும் என்றும், அதை பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார்.
வைணவத் தலங்கள் – வகையிடப்படாதவை
வைணவத் தலங்கள் – வகையிடப்படாதவை |
||
அருள்மிகு |
ஊர் |
மாவட்டம் |
அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் | கல்லங்குறிச்சி | அரியலூர் |
தன்வந்திரி | சேர்த்தலா, மருத்தோர்வட்டம் | ஆலப்புழா |
இராமர் பாதம் | இராமேசுவரம் | இராமநாதபுரம் |
கோதண்டராமர் | இராமேஸ்வரம் | இராமநாதபுரம் |
சுக்ரீவர் | இராமேஸ்வரம் | இராமநாதபுரம் |
நவபாஷாண நவக்கிரக கோயில் | தேவிபட்டிணம் | இராமநாதபுரம் |
அழகுராயப்பெருமான் | இருகாலூர் | ஈரோடு |
கஸ்தூரி ரங்கப் பெருமாள் | ஈரோடு | ஈரோடு |
ஆதிகேசவரப்பெருமாள் சுவாமி | பவானி | ஈரோடு |
கோதண்டராமர் | கருங்கல்பாளையம் | ஈரோடு |
ஆதிநாராயணப்பெருமாள் | பாரியூர் | ஈரோடு |
இலட்சுமி நாராயணர் | புதூர் | ஈரோடு |
வனவேங்கடப் பெருமாள் | பெருந்துறை | ஈரோடு |
ஜகன்னாதர் | பூரி | ஒரிசா |
வரதராஜப்பெருமாள் | நல்லாத்தூர் | கடலூர் |
இராஜகோபாலசுவாமி | புதுப்பாளையம் | கடலூர் |
பூவராக சுவாமி | ஸ்ரீமுஷ்ணம் | கடலூர் |
வரதராஜப்பெருமாள் | கண்ணங்குடி | கடலூர் |
நரசிம்மர் | சிங்கிரிகுடி | கடலூர் |
சரநாராயணப் பெருமாள் | திருவதிகை | கடலூர் |
கல்யாண வெங்கடரமண சுவாமி | கரூர் | கரூர் |
கதிர்நரசிங்கப் பெருமாள் | தேவர்மலை | கரூர் |
நவநீதகிருஷ்ணன் | மளூர் | கர்நாடகா |
பச்சைவண்ணப்பெருமாள் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
வராஹீஸ்வரர் | தாமல் | காஞ்சிபுரம் |
பிரசன்ன வெங்கடேசர் | திருமலைவையாவூர் | காஞ்சிபுரம் |
இராஜகோபாலசுவாமி | மணிமங்கலம் | காஞ்சிபுரம் |
ஏரிகாத்த இராமர் | மதுராந்தகம் | காஞ்சிபுரம் |
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் | அமிர்தபுரி | காஞ்சிபுரம் |
திருஊரகப்பெருமாள் | குன்றத்தூர் | காஞ்சிபுரம் |
பேசும் பெருமாள் | கூழம்பந்தல் | காஞ்சிபுரம் |
பாடலாத்ரி நரசிம்மர் | சிங்கப்பெருமாள் கோயில் | காஞ்சிபுரம் |
சதுர்புஜ கோதண்டராமர் | பொன்பதர்கூடம் | காஞ்சிபுரம் |
வைகுண்டவாசர் | மாங்காடு | காஞ்சிபுரம் |
ஆதிகேசவப் பெருமாள் | ஸ்ரீபெரும்புதூர் | காஞ்சிபுரம் |
வரதராஜப்பெருமாள் | சூளகிரி | கிருஷ்ணகிரி |
ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி | ஓசூர் | கிருஷ்ணகிரி |
திருக்காலடியப்பன் | காலடி | கேரளா |
கரிவரதராஜப் பெருமாள் | உக்கடம் | கோயம்புத்தூர் |
சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் | உடுமலைப்பேட்டை | கோயம்புத்தூர் |
காரமடை |
கோயம்புத்தூர் | |
கல்யாணவரதராஜர் | கொழுமம் | கோயம்புத்தூர் |
தாளக்கரை |
கோயம்புத்தூர் | |
அரங்கநாதர் | பாலமலை | கோயம்புத்தூர் |
வெங்கடேசப்பெருமாள் | மொண்டிபாளைம் | கோயம்புத்தூர் |
இலட்சுமி நாராயண பெருமாள் | வேப்பஞ்சேரி | சித்தூர் |
திருவேங்கடமுடையான் | அரியக்குடி | சிவகங்கை |
சுந்தரராஜ பெருமாள் | வேம்பத்தூர் | சிவகங்கை |
வீர அழகர் | மானாமதுரை | சிவகங்கை |
பிரசன்ன இராகவப்பெருமாள் | இராயபுரம், சென்னை | சென்னை |
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் | சவுகார்பேட்டை | சென்னை |
தாத்திரீஸ்வரர் | சித்துக்காடு | சென்னை |
வரதராஜப்பெருமாள் | பூந்தமல்லி | சென்னை |
ஆதிகேசவப்பெருமாள் (பேயாழ்வார்) | மயிலாப்பூர் | சென்னை |
மாதவப்பெருமாள் | மயிலாப்பூர் | சென்னை |
பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள் | மேற்கு சைதாப்பேட்டை | சென்னை |
சவுமிய தாமோதரப்பெருமாள் | வில்லிவாக்கம் | சென்னை |
கல்யாண வரதராஜப்பெருமாள் | காலடிப்பேட்டை | சென்னை |
வைகுண்ட | கோயம்பேடு | சென்னை |
கரிவரதராஜப்பெருமாள் | ஆறகழூர் | சேலம் |
இலட்சுமி கோபாலர் | ஏத்தாப்பூர் | சேலம் |
பிரசன்ன வெங்கடாஜலபதி | செவ்வாய்ப்பேட்டை | சேலம் |
அழகிரிநாதர் | சேலம் | சேலம் |
அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் | பேளூர் | சேலம் |
கோதண்டபாணி ராமர் | அயோத்தியாப்பட்டணம் | சேலம் |
பிரசன்ன வெங்கட்ரமணர் | காருவள்ளி | சேலம் |
ஆதிவராகப் பெருமாள் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
இலட்சுமிநாராயணர் | வரகூர் | தஞ்சாவூர் |
இராமசாமி | கும்பகோணம் | தஞ்சாவூர் |
வரதராஜப்பெருமாள் | பசுபதி கோயில் | தஞ்சாவூர் |
சென்னகேஸ்வர பெருமாள் | கோவிலூர் | தர்மபுரி |
பேட்டைராய சுவாமி | தேன்கனிக்கோட்டை | தர்மபுரி |
சென்றாயப்பெருமாள் | கோட்டைப்பட்டி | திண்டுக்கல் |
சௌந்தர்ராஜப் பெருமாள் | தாடிக்கொம்பு | திண்டுக்கல் |
கோபிநாத சுவாமி | ரெட்டியார்சத்திரம் | திண்டுக்கல் |
கதிர் நரசிங்க பெருமாள் | வி.மேட்டுப்பட்டி | திண்டுக்கல் |
நரசிம்ம பெருமாள் | வேடசந்தூர் | திண்டுக்கல் |
சீனிவாசப்பெருமாள் | திண்டுக்கல் | திண்டுக்கல் |
ஸ்ரீநிவாசப் பெருமாள் | இந்திரா நகர், திருச்சி | திருச்சி |
வேதநாராயணப் பெருமாள் | திருநாராயணபுரம் | திருச்சி |
தசாவதாரக் கோயில் | ஸ்ரீரங்கம் | திருச்சி |
பிரசன்ன வெங்கடாஜலபதி | குணசீலம் | திருச்சி |
காட்டழகிய சிங்கர் | ஸ்ரீரங்கம் | திருச்சி |
அஞ்சேல் பெருமாள் | அகரம் | திருநெல்வேலி |
கஜேந்திரவரதர் சுவாமி | அத்தாளநல்லூர் | திருநெல்வேலி |
கிருஷ்ணசுவாமி | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
வேங்கிடாசலபதி | உதயநேரிபாலாமடை | திருநெல்வேலி |
கல்லிடைக்குறிச்சி |
திருநெல்வேலி |
|
தென்னழகர் | கோவில்குளம், பிரம்மதேசம் | திருநெல்வேலி |
கல்யாண சீனிவாசர் | சன்னியாசி கிராமம் | திருநெல்வேலி |
வெங்கடாசலபதி | திம்மராஜபுரம் | திருநெல்வேலி |
வெங்கடாசலபதி (தென்திருப்பதி) | மேலத்திருவேங்கடநாதபுரம் | திருநெல்வேலி |
பாண்டுரங்க விட்டலேஸ்வரர் | விட்டலாபுரம் | திருநெல்வேலி |
புருஷோத்தமப்பெருமாள் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
லட்சுமிநாராயணப்பெருமாள் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
கடையநல்லூர் |
திருநெல்வேலி |
|
கிருஷ்ணாபுரம் |
திருநெல்வேலி |
|
கீழப்பாவூர் |
திருநெல்வேலி |
|
வரதராஜப்பெருமாள் | சங்காணி | திருநெல்வேலி |
வரதராஜப் பெருமாள் | திருநெல்வேலி | திருநெல்வேலி |
மன்னார் இராஜகோபால் சுவாமி | பாளையங்கோட்டை | திருநெல்வேலி |
இராஜகோபால சுவாமி | மன்னார்கோயில் | திருநெல்வேலி |
நவநீதகிருஷ்ணன் | மருதூர் | திருநெல்வேலி |
நரசிங்கப்பெருமாள் | மேலமாட வீதி, திருநெல்வேலி | திருநெல்வேலி |
திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள் |
திருமால்பாடி |
திருவண்ணாமலை |
ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் | தென்னாங்கூர் | திருவண்ணாமலை |
சுந்தரவரதராஜப்பெருமாள் | நல்லூர் | திருவண்ணாமலை |
இராமச்சந்திரப் பெருமாள் | நெடுங்குன்றம் | திருவண்ணாமலை |
வேணுகோபால பார்த்தசாரதி | செங்கம் | திருவண்ணாமலை |
பூதநாராயணப்பெருமாள் | திருவண்ணாமலை | திருவண்ணாமலை |
பிரசன்னவெங்கடேச பெருமாள் | நல்லூர் | திருவண்ணாமலை |
உத்தமராயப்பெருமாள் | பெரிய அய்யம்பாளையம் | திருவண்ணாமலை |
யோகராமச்சந்திர மூர்த்தி | படவேடு | திருவண்ணாலை |
பரசுராமர் | திருவல்லம் | திருவனந்தபுரம் |
அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாள் | திருவிடந்தை, மகாபலிபுரம் | திருவள்ளூர் |
சுந்தரராஜப்பெருமாள் | கோயில்பதாகை | திருவள்ளூர் |
ஜெகந்நாதப்பெருமாள் | திருமழிசை | திருவள்ளூர் |
விண்ணவராய பெருமாள் | பழைய அம்பத்தூர் | திருவள்ளூர் |
வாசுதேவ பெருமாள் | கடகம்பாடி | திருவாரூர் |
சூடிக்கொடுத்த பெருமாள் | திருக்கண்ணபுரம் | திருவாரூர் |
அபிஷ்ட வரதராஜர் பெருமாள் | திருத்துறைப்பூண்டி | திருவாரூர் |
இராஜகோபாலசுவாமி | மன்னார்குடி | திருவாரூர் |
கோதண்டராமர் | முடிகொண்டான் | திருவாரூர் |
ஆதிநாராயணப்பெருமாள் | எண்கண் | திருவாரூர் |
ஸ்ரீநிவாசப் பெருமாள் | குடவாசல் | திருவாரூர் |
கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் | பாடகச்சேரி | திருவாரூர் |
கோதண்டராமர் | வடுவூர் | திருவாரூர் |
நரசிம்ம சாஸ்தா | அங்கமங்கலம் | தூத்துக்குடி |
வெங்கடாசலபதி | கருங்குளம் | தூத்துக்குடி |
புன்னை ஸ்ரீனிவாசப்பெருமாள் | வனதிருப்பதி, புன்னை நகர் | தூத்துக்குடி |
திருமலைராயப்பெருமாள் | கோம்பை | தேனி |
வரதராஜப்பெருமாள் | பெரியகுளம் | தேனி |
கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் | கம்பம் | தேனி |
கூடல் அழகிய பெருமாள் | கூடலூர் | தேனி |
இலட்சுமி நாராயணப்பெருமாள் | சின்னமனூர் | தேனி |
பூதநாராயணசுவாமி | சுருளிமலை | தேனி |
முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி மற்றும் இராஜகோபாலசுவாமி ஆலயம் | அனந்தமங்கலம் | நாகப்பட்டினம் |
கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் | சோழன் பேட்டை | நாகப்பட்டினம் |
நரசிம்மர் | திருக்குறையலூர் | நாகப்பட்டினம் |
கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் | மோகனூர் | நாமக்கல் |
அரங்கநாதர் | மலையடிப்பட்டி | புதுக்கோட்டை |
கல்யாணராமர் | மீமிசல் | புதுக்கோட்டை |
லெட்சுமி ஹயக்ரீவர் | முத்தியால் பேட்டை | புதுச்சேரி |
யோக நரசிம்மர் | ஒத்தக்கடை, மதுரை | மதுரை |
வேதநாராயணப் பெருமாள் | கொடிக்குளம் | மதுரை |
ஜெனகை நாராயணப் பெருமாள் | சோழவந்தான் | மதுரை |
ராதா கிருஷ்ணர் | திருப்பாலை | மதுரை |
நவநீத கிருஷ்ணர் (பிரசன்னவெங்கடேசர்) | தெற்குமாசி வீதி | மதுரை |
மதனகோபாலசுவாமி | மதுரை | மதுரை |
வீரராகவப்பெருமாள் | மதுரை | மதுரை |
வேணுகோபால சுவாமி | குராயூர்–கள்ளிக்குடி | மதுரை |
சித்திர ரத வல்லபபெருமாள் | குருவித்துறை | மதுரை |
பட்டாபிராமர் | விளாச்சேரி | மதுரை |
அழகிய சாந்த மணவாளப் பெருமாள் | அர்ஜுனாபுரம், வத்திராயிருப்பு | விருதுநகர் |
இலட்சுமி நாராயணர் | காரிசேரி | விருதுநகர் |
வைகுண்ட மூர்த்தி | கோட்டையூர், சுந்தரபாண்டியம் | விருதுநகர் |
நம்பெருமாள் | சோலைக்கவுண்டன்பட்டி | விருதுநகர் |
ஸ்ரீநிவாசப்பெருமாள் | திருவண்ணாமலை | விருதுநகர் |
ஆதி திருவரங்கம் பெருமாள் | ஆதி திருவரங்கம் | விழுப்புரம் |
வரதராஜப்பெருமாள் | கச்சிராயப்பாளையம் | விழுப்புரம் |
சிங்கவரம் பெருமாள் | சிங்கவரம் | விழுப்புரம் |
லட்சுமி நரசிங்க பெருமாள் | திண்டிவனம் | விழுப்புரம் |
இலட்சுமி நரசிம்ம சுவாமி | பரிக்கல் | விழுப்புரம் |
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் | பாதூர் | விழுப்புரம் |
இலட்சுமி நரசிம்மர் | பூவரசன்குப்பம் | விழுப்புரம் |
நரசிம்மர் | அந்திலி | விழுப்புரம் |
வேணுகோபாலஸ்வாமி | இசையனூர் | வேலூர் |
சிங்கிரி | காவலூர் | வேலூர் |
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் | திருப்பாற்கடல் | வேலூர் |
பள்ளிகொண்ட பெருமாள் | பள்ளிகொண்டான் | வேலூர் |
தன்வந்திரி | வாலாஜாபேட்டை | வேலூர் |