Category Archives: ஆலயங்கள்
குடும்ப ஒற்றுமைக்கு
குடும்ப ஒற்றுமைக்கு
இன்முகத்துடன் முன் மாதிரியாக நடந்து கொள்வது. யாரையும் குறை கூறாமல் இருப்பது. சொன்னதை செய்து கொடுப்பது. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது. பிறர் வேலைகளில் உதவுவது.
பிறருக்கு விட்டுக் கொடுப்பது. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது. சிறிய விசயங்களைக் கூட பாராட்டுவது. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
தற்பெருமை பேசாமல் இருப்பது. தெளிவாகப் பேசுவது. நேர்மையாய் இருப்பது. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது.
இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள். உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள். பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள். இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.
இத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்கும் சென்று இறைவனிடம் வேண்டுங்கள். அனைத்து தலங்களுக்கும் செல்ல பொருட்செலவு அதிகம் ஆவதால், இயன்றவரை சுற்றுலா செல்வதுபோல் எண்ணிக்கொண்டு, ஒவ்வொரு ஆலயமாக, குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்று வரலாம்.
ஆலந்துறையார் (வடமூலநாதர்) | கீழப்பழுவூர் | அரியலூர் |
வெற்றி வேலாயுதசுவாமி | கதித்த மலை | ஈரோடு |
காஞ்சிக்கோயில் |
ஈரோடு |
|
இலட்சுமி நாராயணர் | புதூர் | ஈரோடு |
எழுமேடு |
கடலூர் |
|
காட்டுமன்னார் கோவில் |
கடலூர் |
|
இளமையாக்கினார் | சிதம்பரம் | கடலூர் |
திருநாரையூர் |
கடலூர் |
|
கொளஞ்சியப்பர் | மணவாளநல்லூர் – விருத்தாசலம் | கடலூர் |
பாண்டவதூதப் பெருமாள் | திருப்பாடகம் | காஞ்சிபுரம் |
தழுவக் குழைந்தீஸ்வரர் (காமாட்சி அம்பாள்) | படப்பை | காஞ்சிபுரம் |
ஏரிகாத்த இராமர் | மதுராந்தகம் | காஞ்சிபுரம் |
சதுர்புஜ கோதண்டராமர் | பொன்பதர்கூடம் | காஞ்சிபுரம் |
மகாதேவர் (இரட்டையப்பன்) | சேர்பு – பெருவனம் | கேரளா |
இராஜராஜேஸ்வரர் | தளிப்பரம்பா | கேரளா |
மகாதேவர் | திருவைராணிக்குளம் | கேரளா |
அமணீஸ்வரர் | தேவம்பாடி வலசு | கோயம்புத்தூர் |
விருந்தீஸ்வரர் | வடமதுரை | கோயம்புத்தூர் |
கல்யாண வீரபத்திரர் | நாராயணவனம் | சித்தூர் |
திருநோக்கிய அழகிய நாதர் | திருப்பாச்சேத்தி | சிவகங்கை |
கொடுங்குன்றநாதர் | பிரான்மலை | சிவகங்கை |
பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) | கீழப்பூங்குடி | சிவகங்கை |
ஏகாம்பரேஸ்வரர் | சவுகார்பேட்டை | சென்னை |
வரதராஜப்பெருமாள் | பூந்தமல்லி | சென்னை |
அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் | பேளூர் | சேலம் |
நாகேஸ்வரர் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
செம்மேனிநாதர் | திருக்கானூர் | தஞ்சாவூர் |
சிவக்கொழுந்தீசர் | திருச்சத்தி முற்றம் | தஞ்சாவூர் |
ஒப்பிலியப்பன் | திருநாகேஸ்வரம் | தஞ்சாவூர் |
நீலகண்டேஸ்வரர் | திருநீலக்குடி | தஞ்சாவூர் |
கம்பகரேசுவரர் | திருப்புவனம் | தஞ்சாவூர் |
பிரம்மஞான புரீஸ்வரர் | கீழக்கொருக்கை | தஞ்சாவூர் |
அழகிய மணவாளர் | உறையூர் | திருச்சி |
பிரம்மபுரீஸ்வரர் | திருப்பட்டூர் | திருச்சி |
கைலாசநாதர் | மணக்கால் | திருச்சி |
மணப்பாறை |
திருச்சி |
|
திருக்காமேஸ்வரர் | வெள்ளூர் | திருச்சி |
மகாதேவர் | திருவஞ்சிக்குளம் | திருச்சூர் |
கிருஷ்ணசுவாமி | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
சங்கரலிங்கசுவாமி | கோடரங்குளம் | திருநெல்வேலி |
சங்கரநாராயணர் | சங்கரன்கோவில் | திருநெல்வேலி |
நாறும்பூநாத சுவாமி | திருப்புடைமருதூர் | திருநெல்வேலி |
சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்) | வாசுதேவநல்லூர் | திருநெல்வேலி |
லட்சுமிநாராயணப்பெருமாள் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
திரிபுராந்தகர் | கூவம் | திருவள்ளூர் |
சிவாநந்தீஸ்வரர் | திருக்கண்டலம் | திருவள்ளூர் |
வடாரண்யேஸ்வரர் | திருவாலங்காடு | திருவள்ளூர் |
புஷ்பரதேஸ்வரர் | ஞாயிறு | திருவள்ளூர் |
சூஷ்மபுரீஸ்வரர் | திருச்சிறுகுடி, செருகுடி | திருவாரூர் |
அபிஷ்ட வரதராஜர் பெருமாள் | திருத்துறைப்பூண்டி | திருவாரூர் |
கோதண்டராமர் | முடிகொண்டான் | திருவாரூர் |
வாஞ்சிநாதசுவாமி | ஸ்ரீ வாஞ்சியம் | திருவாரூர் |
ஏரல் |
தூத்துக்குடி |
|
காயாமொழி |
தூத்துக்குடி |
|
நதிக்கரை முருகன் | ஸ்ரீவைகுண்டம் | தூத்துக்குடி |
கூடலூர் |
தேனி |
|
சனீஸ்வர பகவான் | குச்சனூர் | தேனி |
நாகநாதசுவாமி | கீழ்ப்பெரும்பள்ளம் | நாகப்பட்டினம் |
உத்வாகநாதர் | திருமணஞ்சேரி | நாகப்பட்டினம் |
இரத்தினகிரீஸ்வரர் | திருமருகல் | நாகப்பட்டினம் |
கோமுக்தீஸ்வரர் | திருவாவடுதுறை | நாகப்பட்டினம் |
அலவாய்ப்பட்டி |
நாமக்கல் |
|
அர்த்தநாரீஸ்வரர் | திருச்செங்கோடு | நாமக்கல் |
நாகேஸ்வரர் | பெரியமணலி | நாமக்கல் |
ரகுநாயகன் (ராமர்) | சரயு, அயோத்தி | பைசாபாத் |
கல்யாண சுந்தரேஸ்வரர் | அவனியாபுரம் | மதுரை |
யோக நரசிம்மர் | ஒத்தக்கடை, மதுரை | மதுரை |
சிம்மக்கல், மதுரை |
மதுரை |
|
காசி விஸ்வநாதர் (விசாலாட்சி) | பழங்காநத்தம் – மதுரை | மதுரை |
மதுரை |
மதுரை |
|
மும்பை |
மும்பை |
|
நீர் காத்த ஐய்யனார் | இராஜபாளையம் | விருதுநகர் |
அங்காளபரமேசுவரி | மேல்மலையனூர் | விழுப்புரம் |
பள்ளிகொண்ட பெருமாள் | பள்ளிகொண்டான் | வேலூர் |
கால்நடைகள் நோய் நீங்க
கால்நடைகள் நோய் நீங்க
கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வேண்டிக்கொள்ள கால்நடைத் தொழில் செழிக்கும்.
இராஜகோபாலசுவாமி | மணிமங்கலம் | காஞ்சிபுரம் |
கோபிநாத சுவாமி |
ரெட்டியார்சத்திரம் |
திண்டுக்கல் |
வண்டிக்கருப்பணசாமி | அய்யலூர் | திண்டுக்கல் |
இராஜகோபாலசுவாமி | மன்னார்குடி | திருவாரூர் |
பரமசிவன் (மலைக்கோயில்) | போடிநாயக்கனூர் | தேனி |