Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்

பகை வெல்ல

பகை வெல்ல

பகைவரக் காரணம்:

தன்னைவிட வலியவரின் சொல்லை மறுத்துப் பேசுதல். யார்மீதும் அன்பு காட்டத் தெரியாமை. நல்ல துணை, நண்பர்கள் இல்லாமை. தான் செல்லும் வழியைக் கவனித்துச் செல்லாமை. வரப்போகும் பழிக்கு அஞ்சாமை. அடங்காத கோபம். தணிவற்ற காமம் உடைமை. குணமில்லாமை. குற்றம் பல புரிதல். சிறு பொருளுக்குக்கூட அறியாமையால் சண்டையிடும் தன்மை.

சரி. பகையோ வந்துவிட்டது. மேலே கூறியுள்ளவற்றைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட, அறிவுபெற்று, தன்னைத் திருத்திக்கொள்ள வழி பிறக்கும்.

மலையாள பகவதி

கணக்கன்பாளையம்

ஈரோடு

பண்ணாரி மாரியம்மன்

சத்தியமங்கலம், பண்ணாரி

ஈரோடு

நெல்லிக்காட்டு பத்ரகாளி

கூத்தாட்டு குளம்

எர்ணாகுளம்

தில்லைக் காளி

சிதம்பரம்

கடலூர்

மாசாணியம்மன்

ஆனைமலை, பொள்ளாச்சி

கோயம்புத்தூர்

இலட்சுமி நரசிம்மர்

தாளக்கரை

கோயம்புத்தூர்

வனபத்ரகாளியம்மன்

தேக்கம்பட்டி

கோயம்புத்தூர்

வெட்டுடையா காளி

அரியாக்குறிச்சி

சிவகங்கை

பத்திர காளியம்மன் மடப்புரம் சிவகங்கை
கரபுரநாதர் உத்தமசோழபுரம் சேலம்

பிரத்யங்கிராதேவி

அய்யாவாடி

தஞ்சாவூர்

துர்க்கை

பட்டீசுவரம்

தஞ்சாவூர்

நரசிம்ம பெருமாள்

வேடசந்தூர்

திண்டுக்கல்

வீரபத்திரர் திருவானைக்காவல் திருச்சி
காட்டழகிய சிங்கர் ஸ்ரீரங்கம் திருச்சி
நரசிங்கப்பெருமாள் மேலமாட வீதி, திருநெல்வேலி திருநெல்வேலி
சற்குணநாதர் இடும்பாவனம் திருவாரூர்
அலங்கார செல்வி அம்மன் வசவப்புரம் தூத்துக்குடி

மூங்கிலணைக் காமாட்சி

தேவதானப்பட்டி

தேனி

நரசிம்மர் திருக்குறையலூர் நாகப்பட்டினம்
கருப்பண்ண சுவாமி ராங்கியம், உறங்காப்புளி புதுக்கோட்டை

பிரத்யங்கிராதேவி

மொரட்டாண்டி

புதுச்சேரி

வைகுண்ட மூர்த்தி கோட்டையூர், சுந்தரபாண்டியம் விருதுநகர்
அங்காளபரமேசுவரி மேல்மலையனூர் விழுப்புரம்
நரசிம்மர் அந்திலி விழுப்புரம்

நோய் நீங்க

நோய் நீங்க

நோய் என்பது உயிரினங்களின் உடலிலோ, மனத்திலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று.

ஒவ்வொரு உறுப்பிலும் வெவ்வேறு நோய்கள் வரலாம். நோய் நாடி, நோய் முதல் நாடிப்பின் மருத்துவம் செய்தல் வேண்டும். கைதேர்ந்த, செலவு இழுத்துவிடாத வைத்தியரைத் தேடி, அவரிடம் சென்று வைத்தியம் செய்துகொள்ளுங்கள். பெரிய பெரிய பாலிகிளினிக்குக்குச் சென்றால் உங்கள் சொத்து கரைந்துவிடும்.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுங்கள். அவன் பிறவி மருந்தீசுவரன் அல்லவா?

வைத்தியநாதர் திருமழபாடி அரியலூர்

தன்வந்திரி

சேர்த்தலா, மருத்தோர் வட்டம்

ஆலப்புழா

மாயப்பிரான் திருப்புலியூர் ஆழப்புழா
எமனேஸ்வரமுடையார் எமனேஸ்வரம் பரமக்குடி இராமநாதபுரம்
அட்டாள சொக்கநாதர் மேலப்பெருங்கரை இராமநாதபுரம்

மலையாள பகவதி

கணக்கன்பாளையம்

ஈரோடு

சின்ன மாரியம்மன்

கருங்கல்பாளையம்

ஈரோடு

பச்சோட்டு ஆவுடையார் காங்கேயம் மடவிளாகம் ஈரோடு
பால தண்டாயுதபாணி கோபி ஈரோடு
சுப்ரமணியசுவாமி சென்னிமலை ஈரோடு

இராகவேந்திரர்

ஈரோடு

ஈரோடு

கோதண்டராமர் கருங்கல்பாளையம் ஈரோடு
ஐயப்பன் கோபி ஈரோடு
ஐயப்பன் அம்பாடத்து மாளிகா

எர்ணாகுளம்

ஆதிமூலேஸ்வரர் பரங்கிப்பேட்டை கடலூர்
விருத்தகிரீஸ்வரர் விருத்தாச்சலம் கடலூர்
திருவனந்தீஸ்வரர் காட்டுமன்னார் கோயில் கடலூர்

வள்ளலார்

வடலூர்

கடலூர்

இரத்தினகிரீஸ்வரர் அய்யர் மலை கரூர்
கல்யாண வெங்கடரமண சுவாமி தான்தோன்றிமலை, கரூர் கரூர்
நஞ்சுண்டேஸ்வரர் நஞ்சன்கூடு கர்நாடகா
நீர்வண்ணப்பெருமாள் திருநீர்மலை காஞ்சிபுரம்
அருளாலீசுவரர் அழிசூர் காஞ்சிபுரம்
பேசும் பெருமாள் கூழம்பந்தல் காஞ்சிபுரம்
வடக்கு நாதர் திருச்சூர் கேரளா
பகவதி அம்மன் குமாரநல்லூர் கோட்டயம்

மாசாணியம்மன்

ஆனைமலை, பொள்ளாச்சி

கோயம்புத்தூர்

வில்லீஸ்வரர் இடிகரை கோயம்புத்தூர்
இரத்தினகிரி முருகன்

சரவணம்பட்டி

கோயம்புத்தூர்

கொண்டத்துக் காளியம்மன்

பெருமாநல்லூர்

கோயம்புத்தூர்

அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வெங்கடேசப்பெருமாள் மொண்டிபாளைம் கோயம்புத்தூர்

வெட்டுடையா காளி

அரியாக்குறிச்சி

சிவகங்கை

கொப்புடை நாயகி அம்மன்

காரைக்குடி

சிவகங்கை

சண்முகநாதர்

குன்றக்குடி

சிவகங்கை
உருத்ரகோடீஸ்வரர் சதுர்வேதி மங்கலம் சிவகங்கை

சுப்பிரமணியர்

பில்லூர், கோவனூர்

சிவகங்கை
சுகந்தவனேஸ்வரர் பெரிச்சிகோயில் சிவகங்கை
தீர்த்தபாலீஸ்வரர் திருவல்லிக்கேணி சென்னை
மருந்தீஸ்வரர் திருவான்மியூர் சென்னை
அகத்தீஸ்வரர் நெமிலிச்சேரி சென்னை
திருவல்லீஸ்வரர் பாடி, திருவலிதாயம் சென்னை
வரதராஜப்பெருமாள் பூந்தமல்லி சென்னை
கபாலீஸ்வரர் மயிலாப்பூர் சென்னை
சாம்பமூர்த்தீஸ்வரர் ஏத்தாப்பூர் சேலம்
சித்தேஸ்வரர் கஞ்சமலை சேலம்

பாலமுருகன்

கஞ்சமலை

சேலம்

கோட்டை மாரியம்மன்

சேலம்

சேலம்

சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) நங்கவள்ளி சேலம்
சாரபரமேஸ்வரர் திருச்சேறை தஞ்சாவூர்
கற்கடேஸ்வரர் திருந்துதேவன்குடி தஞ்சாவூர்
ஜெகநாதன் நாதன்கோயில் தஞ்சாவூர்
புராதனவனேஸ்வரர் (பெரியநாயகி ) பட்டுக்கோட்டை தஞ்சாவூர்
சங்கர நாராயண சுவாமி தஞ்சாவூர் தஞ்சாவூர்
மல்லிகார்ஜூனேசுவரர் தகட்டூர் தர்மபுரி
பேட்டைராய சுவாமி தேன்கனிக்கோட்டை தர்மபுரி
மகாலிங்கேஸ்வரர் விராலிப்பட்டி திண்டுக்கல்

சுப்ரமண்யசுவாமி

மணக்கால்

திருச்சி
கைலாச நாதர் காருகுடி திருச்சி

பாலசுப்பிரமணியர்

ஆய்க்குடி

திருநெல்வேலி
சுயம்புலிங்க சுவாமி உவரி திருநெல்வேலி
நாறும்பூநாத சுவாமி திருப்புடைமருதூர் திருநெல்வேலி

பிட்டாபுரத்து அம்மன்

பிட்டாபுரம்

திருநெல்வேலி

திரு மணிச்சேறை உடையார் இஞ்சிமேடு, பெரணமநல்லூர் திருவண்ணாமலை

முத்துமாரியம்மன்

கீழ்கொடுங்கலூர், வந்தவாசி

திருவண்ணாமலை

வரதஆஞ்சநேயர்

பெரணமல்லூர்

திருவண்ணாமலை

வீரராகவர் திருவள்ளூர் திருவள்ளூர்
புஷ்பரதேஸ்வரர் ஞாயிறு திருவள்ளூர்
பசுபதீஸ்வரர் திருக்கண்டீஸ்வரம் திருவாரூர்
மேகநாதர் திருமீயச்சூர் திருவாரூர்
சதுரங்க வல்லபநாதர் பூவனூர் திருவாரூர்
அலங்கார செல்வி அம்மன் வசவப்புரம் தூத்துக்குடி
ஆயிரத்தெண் விநாயகர் ஆறுமுகமங்கலம் தூத்துக்குடி

சுருளிவேலப்பர்

சுருளிமலை

தேனி

இராஜேந்திர சோழீஸ்வரர் (பாலசுப்ரமணியர்) பெரியகுளம் தேனி

நாககாளியம்மன்

முத்துதேவன்பட்டி

தேனி

பூதநாராயணசுவாமி சுருளிமலை தேனி
சுந்தரேஸ்வரர் அன்னப்பன்பேட்டை (திருக்கலிக்காமூர்) நாகப்பட்டினம்
நீலகண்டேஸ்வரர் இலுப்பைபட்டு நாகப்பட்டினம்
வரதராஜப்பெருமாள் திருமணிக்கூடம் நாகப்பட்டினம்

பழனியாண்டவர்

பேளுக்குறிச்சி

நாமக்கல்
கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் மோகனூர் நாமக்கல்

நித்யசுமங்கலி மாரியம்மன்

ராசிபுரம்

நாமக்கல்

பாலதண்டாயுதபாணி

எல்க் மலை

நீலகிரி

தண்டாயுதபாணி

மஞ்சூர்

நீலகிரி
பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை குறிச்சி புதுக்கோட்டை
பூமிநாதர் செவலூர் புதுக்கோட்டை

முத்து மாரியம்மன்

நார்த்தாமலை

புதுக்கோட்டை

திருக்காமீஸ்வரர் (கோகிலாம்பிகை) வில்லியனூர் புதுச்சேரி
தண்டாயுதபாணி செட்டிகுளம் பெரம்பலூர்
கல்யாண சுந்தரேஸ்வரர் அவனியாபுரம் மதுரை
திருமறைநாதர் திருவாதவூர் மதுரை
தென்திருவாலவாயர் தெற்கு மாசி வீதி, மதுரை மதுரை

முத்துநாயகி அம்மன்

பரவை

மதுரை

இலட்சுமி நாராயணர் காரிசேரி விருதுநகர்
வைத்தியநாதசுவாமி (சிவகாமி அம்பாள்) மடவார்வளாகம் விருதுநகர்
கவுதமேஸ்வர் காரை வேலூர் வேலூர்