Monthly Archives: April 2012
கல்வித் தடை நீங்க
கல்வித் தடை நீங்க
நாம் ஒழுங்காகப் படிக்கவேண்டிய பாடங்களை உணர்ந்து படிக்காததால், தேர்வு எழுதும்போது நினைவுக்கு வருவதில்லை. ஒரு 5 ஆண்டுகள் வினாத்தாள்களில் வந்துள்ள வினாக்களுக்கு விடையெழுதி, அதை நன்கு படித்து எழுதிப்பாருங்கள். குறை(arrears) உள்ள பாடங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துங்கள். அத்துறையில் அன்றைய நடப்பு என்ன? எனத் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
வெயிலுகந்த விநாயகர் | உப்பூர் | இராமநாதபுரம் |
குண்டுக்கரை |
இராமநாதபுரம் |
|
ஈங்கூர் |
ஈரோடு |
|
ஈரோடு |
ஈரோடு |
|
மகிமாலீஸ்வரர் | ஈரோடு | ஈரோடு |
ஆருத்ரா கபாலீஸ்வரர் | எழுமாத்தூர் | ஈரோடு |
வனவேங்கடப் பெருமாள் | பெருந்துறை | ஈரோடு |
கருப்பண்ணசாமி | பொய்யேரிக்கரை | ஈரோடு |
கொல்லூர் |
உடுப்பி |
|
காசி விஸ்வநாதர் | வாரணாசி | உத்தரப்பிரதேசம் |
காட்கரையப்பன் | திருக்காக்கரை | எர்ணாகுளம் |
வடக்கன்பரவூர் |
எர்ணாகுளம் |
|
பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் | ஓமாம்புலியூர் | கடலூர் |
அனந்தீஸ்வரர் | சிதம்பரம் | கடலூர் |
சிதம்பரம் |
கடலூர் |
|
வல்லபேஸ்வரர் | திருக்கூடலையாற்றூர் | கடலூர் |
சிஷ்டகுருநாதேஸ்வரர் | திருத்தளூர் | கடலூர் |
வரதராஜப்பெருமாள் | நல்லாத்தூர் | கடலூர் |
புதுவண்டிப்பாளையம் |
கடலூர் |
|
குமார கோயில் |
கன்னியாகுமரி |
|
திருவாழ்மார்பன் | திருப்பதிசாரம் | கன்னியாகுமரி |
மேட்டு மகாதானபுரம் |
கரூர் |
|
கவுகாத்தி |
கவுகாத்தி |
|
சத்யநாதசுவாமி | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
முக்தீஸ்வரர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
வரதராஜப் பெருமாள் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
சேக்கிழார் | குன்றத்தூர் | காஞ்சிபுரம் |
கைலாசநாதர் | கோவளம் | காஞ்சிபுரம் |
தாழம்பூர் |
காஞ்சிபுரம் |
|
திரிசூலநாத சுவாமி | திரிசூலம் | காஞ்சிபுரம் |
விளக்கொளி பெருமாள் | தூப்புல் | காஞ்சிபுரம் |
தர்மேஸ்வரசுவாமி | மணிமங்கலம் | காஞ்சிபுரம் |
பாடலாத்ரி நரசிம்மர் | சிங்கப்பெருமாள் கோயில் | காஞ்சிபுரம் |
ஐராவதேஸ்வரர் | அத்திமுகம் – ஓசூர் | கிருஷ்ணகிரி |
ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி | ஓசூர் | கிருஷ்ணகிரி |
துவராகாநாதர் (துவாரகீஷ் கோயில் “ஜகத் மந்திர்‘”) | துவாரகை | குஜராத் |
கடுத்துருத்தி சிவன் | கடுத்துருத்தி | கேரளா |
இரும்பறை |
கோயம்புத்தூர் | |
கரிவரதராஜப் பெருமாள் | உக்கடம் | கோயம்புத்தூர் |
வேலாயுதர் | கிணத்துக்கடவு |
கோயம்புத்தூர் |
தர்மலிங்கேஸ்வரர் | தர்மலிங்க மலை மதுக்கரை | கோயம்புத்தூர் |
தண்டாயுதபாணி | மருதமலை | கோயம்புத்தூர் |
பிரசன்ன விநாயகர் | உடுமலைப்பேட்டை | கோயம்புத்தூர் |
சிருங்கேரி |
சிக்மகளூர் |
|
திருவேங்கடமுடையான் | அரியக்குடி | சிவகங்கை |
பரஞ்சோதி ஈசுவரர் (ஞானாம்பிகை) | தஞ்சாக்கூர் | சிவகங்கை |
விநாயகர் | பிள்ளையார்பட்டி | சிவகங்கை |
சுந்தரராஜ பெருமாள் | வேம்பத்தூர் | சிவகங்கை |
பூவணநாதர் (புஷ்பவனேஸ்வரர் ) | திருப்புவனம் | சிவகங்கை |
பார்த்தசாரதி | திருவல்லிக்கேணி | சென்னை |
தர்மலிங்கேஸ்வரர் (சர்வமங்களா தேவி ) | நங்கநல்லூர் | சென்னை |
பெசன்ட் நகர்–சென்னை |
சென்னை |
|
வாகனப் பிள்ளையார் | ஆத்தூர் | சேலம் |
உடையாபட்டி |
சேலம் | |
சாம்பமூர்த்தீஸ்வரர் | ஏத்தாப்பூர் | சேலம் |
அறப்பளீஸ்வரர் | கொல்லிமலை | சேலம் |
ஐயப்பன் | சாஸ்தாநகர் | சேலம் |
இளமீஸ்வரர் | தாரமங்கலம் | சேலம் |
பரமத்தி பீமேஸ்வரர் | பரமத்திவேலூர், மாவுரெட்டி | சேலம் |
தான்தோன்றீஸ்வரர் | பேளூர் | சேலம் |
விருத்தாச்சலேஸ்வரர் | வெங்கனூர் | சேலம் |
பிரசன்ன வெங்கட்ரமணர் | காருவள்ளி | சேலம் |
கைலாசநாதர் (துர்கா பரமேஸ்வரி ) | அம்மன்குடி | தஞ்சாவூர் |
ஆண்டளக்கும் ஐயன் | ஆதனூர் | தஞ்சாவூர் |
பசுபதீஸ்வரர் | ஆவூர் (கோவந்தகுடி) | தஞ்சாவூர் |
குன்னியூர் |
தஞ்சாவூர் |
|
ஆதிவராகப் பெருமாள் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
சக்கரவாகேஸ்வரர் | சக்கரப்பள்ளி | தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
|
வீரபத்திரசுவாமி | தாராசுரம் | தஞ்சாவூர் |
அக்னீஸ்வரர் | திருக்காட்டுப்பள்ளி | தஞ்சாவூர் |
ஆபத்சகாயேஸ்வரர் | திருப்பழனம் | தஞ்சாவூர் |
ஞானபரமேஸ்வரர் | திருமெய்ஞானம் | தஞ்சாவூர் |
ஆத்மநாதேஸ்வரர் | திருவாலம் பொழில் | தஞ்சாவூர் |
ஐயாறப்பன் | திருவையாறு | தஞ்சாவூர் |
வசிஷ்டேஸ்வரர் | தென்குடித்திட்டை | தஞ்சாவூர் |
பாலைவனேஸ்வரர் | பாபநாசம் | தஞ்சாவூர் |
பிரம்மன் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
சுயம்புலிங்கேஸ்வரர் | அமானிமல்லாபுரம் | தர்மபுரி |
சென்னகேஸ்வர பெருமாள் | கோவிலூர் | தர்மபுரி |
சிறுகுடி |
திண்டுக்கல் |
|
சௌந்தர்ராஜப் பெருமாள் | தாடிக்கொம்பு |
திண்டுக்கல் |
சீனிவாசப்பெருமாள் | திண்டுக்கல் | திண்டுக்கல் |
மருதாந்தநாதேஸ்வரர் | ஆங்கரை, லால்குடி | திருச்சி |
மரகதாசலேஸ்வரர் | ஈங்கோய்மலை | திருச்சி |
காசி விஸ்வநாத சுவாமி (விசாலாட்சி) | கீழசிந்தாமணி, திருச்சி | திருச்சி |
வேதநாராயணப் பெருமாள் | திருநாராயணபுரம் | திருச்சி |
மாகாளிக்குடி |
திருச்சி |
|
சப்தரிஷிஸ்வரர் | லால்குடி | திருச்சி |
மாசி பெரியண்ணசுவாமி | ஓமாந்தூர் | திருச்சி |
நந்தீஸ்வரர் | திருச்சி | திருச்சி |
அஞ்சேல் பெருமாள் | அகரம் | திருநெல்வேலி |
கிருஷ்ணசுவாமி | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) | செப்பறை | திருநெல்வேலி |
திருநெல்வேலி |
திருநெல்வேலி |
|
வரதராஜப் பெருமாள் | திருநெல்வேலி | திருநெல்வேலி |
மன்னார் இராஜகோபால் சுவாமி | பாளையங்கோட்டை | திருநெல்வேலி |
இராஜகோபால சுவாமி | மன்னார்கோயில் | திருநெல்வேலி |
பெருமாநல்லூர் |
திருப்பூர் |
|
கைலாசநாதர் | நார்த்தம்பூண்டி | திருவண்ணாமலை |
களம்பூர் |
திருவண்ணாமலை |
|
தீர்க்காஜலேஸ்வரர் | நெடுங்குணம் | திருவண்ணாமலை |
யோகராமச்சந்திர மூர்த்தி | படவேடு | திருவண்ணாலை |
அனந்த பத்மநாபசுவாமி | திருவனந்தபுரம் | திருவனந்தபுரம் |
பரசுராமர் | திருவல்லம் | திருவனந்தபுரம் |
சுப்பிரமணியசுவாமி | திருத்தணி | திருவள்ளூர் |
தெட்சிணாமூர்த்திசுவாமி | திருவொற்றியூர் | திருவள்ளூர் |
கூத்தனூர் |
திருவாரூர் |
|
மந்திரபுரீஸ்வரர் | கோவிலூர் | திருவாரூர் |
ஐராவதீஸ்வரர் | திருக்கொட்டாரம் | திருவாரூர் |
பிறவி மருந்தீஸ்வரர் | திருத்துறைப்பூண்டி | திருவாரூர் |
யக்ஞேயஸ்வரர் | திருவாரூர் | திருவாரூர் |
தொழுதூர் |
திருவாரூர் |
|
மதுவனேஸ்வரர் | நன்னிலம் | திருவாரூர் |
பதஞ்சலி மனோகரர் | விளமல் | திருவாரூர் |
ஸ்ரீநிவாசப் பெருமாள் | குடவாசல் | திருவாரூர் |
கழுகாசலமூர்த்தி | கழுகுமலை | தூத்துக்குடி |
திருச்செந்தூர் |
தூத்துக்குடி |
|
அரவிந்தலோசனர் | திருதொலைவில்லி மங்கலம் | தூத்துக்குடி |
விஜயாஸனர் | நத்தம், வரகுணமங்கை | தூத்துக்குடி |
வைகுண்டநாதர் | ஸ்ரீ வைகுண்டம் | தூத்துக்குடி |
மாவூற்று வேலப்பர் | தெப்பம்பட்டி | தேனி |
வேதபுரி |
தேனி |
|
அகத்தீஸ்வரர் | அகஸ்தியன் பள்ளி | நாகப்பட்டினம் |
எட்டுக்குடி |
நாகப்பட்டினம் |
|
காளியூர் |
நாகப்பட்டினம் |
|
அயவந்தீஸ்வரர் | சீயாத்தமங்கை | நாகப்பட்டினம் |
பைரவர் | தகட்டூர் | நாகப்பட்டினம் |
வேதராஜன் | திருநகரி | நாகப்பட்டினம் |
புருஷோத்தமர் | திருவண்
புருசோத்தமம் |
நாகப்பட்டினம் |
அழகியசிங்கர் | திருவாலி | நாகப்பட்டினம் |
சுவேதாரண்யேஸ்வரர் | திருவெண்காடு | நாகப்பட்டினம் |
அக்னீஸ்வரர் | நல்லாடை | நாகப்பட்டினம் |
நற்றுறணையப்பர் | புஞ்சை | நாகப்பட்டினம் |
திருமேனியழகர் | மகேந்திரப் பள்ளி | நாகப்பட்டினம் |
வதாரண்யேஸ்வரர் (வள்ளலார் கோயில்) | மயிலாடுதுறை | நாகப்பட்டினம் |
வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) | வழுவூர் | நாகப்பட்டினம் |
விஸ்வநாதர் | சீர்காழி | நாகப்பட்டினம் |
வாகீஸ்வரர் | பெருஞ்சேரி | நாகப்பட்டினம் |
செமினரி ஹில்ஸ் |
நாக்பூர் |
|
ஒருவந்தூர் |
நாமக்கல் |
|
எயிலிநாதர் | நன்செய் இடையாறு – பரமத்திவேலூர் | நாமக்கல் |
ஆஞ்சநேயர் | நாமக்கல் | நாமக்கல் |
மோகனூர் |
நாமக்கல் | |
மஞ்சூர் |
நீலகிரி | |
ஆத்மநாத சுவாமி | ஆவுடையார் கோயில் | புதுக்கோட்டை |
அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர் ) | திருவரங்குளம் | புதுக்கோட்டை |
வியாக்ரபுரீஸ்வரர் | திருவேங்கைவாசல் | புதுக்கோட்டை |
சுந்தரேஸ்வரர் | துர்வாசபுரம் | புதுக்கோட்டை |
நாமபுரீஸ்வரர் | ஆலங்குடி | புதுக்கோட்டை |
பொய்யாளம்மன் | ஆவுடையார் கோயில், ஒக்கூர் | புதுக்கோட்டை |
லெட்சுமி ஹயக்ரீவர் | முத்தியால் பேட்டை | புதுச்சேரி |
யோக நரசிம்மர் | ஒத்தக்கடை, மதுரை | மதுரை |
மொட்டை விநாயகர் | கீழமாசி வீதி | மதுரை |
திருப்பரங்குன்றம் |
மதுரை |
|
சுப்பிரமணிய சுவாமி | பழமுதிர்சோலை | மதுரை |
கூடலழகர் | மதுரை | மதுரை |
ஐயப்பன் | விளாச்சேரி | மதுரை |
ஆதி திருவரங்கம் பெருமாள் | ஆதி திருவரங்கம் | விழுப்புரம் |
செஞ்சி |
விழுப்புரம் |
|
நெற்குத்தி விநாயகர் | தீவனூர் | விழுப்புரம் |
ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் | பஞ்சவடீ | விழுப்புரம் |
பனங்காட்டீஸ்வரர் | பனையபுரம் | விழுப்புரம் |
அதிதீஸ்வரர் | வாணியம்பாடி | வேலூர் |
பி.கு: ஓன்றை நன்கு எண்ணிப்பார்க்கவேண்டும். இத்தனை ஆலயங்களுக்குச் செல்லும் பொருட்செலவையும், கால விரயத்தையும் செய்யப்போகிறோமா? அல்லது அவ்விரண்டையும் பயன்படுத்தி (கிட்டினால்) arrearsஐ எழுதி தேர்வில் வெற்றி அடையப் போகிறோமா?
பொத்தாம் பொதுவில் இறைவனிடம் வேண்டிக்கொண்டு, சமயம் கிட்டும்பொழுது இவ்வாலயங்களுக்குச் சென்று வருவது புத்திசாலித்தனம் என்று படுகின்றது.
நீதி கிடைக்க
நீதி கிடைக்க
நீதி கிடைக்க நீதிமன்றம் சென்றால் 15 ஆண்டுகளுக்குமேல் காத்திருந்தாலும் நீதி கிடைக்குமா என்பது ஐயமே. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுந்தாவது நமக்குள்ளே சண்டையைத் தீர்த்துக்கொள்ளுவது அறிவுடைய செயலாம். எல்லாம் மீறிப்போனால் காஞ்சிபுரம், மணிமங்கலத்திலுள்ள அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனிடம் முறையிடுங்கள். அப்பொழுதாவது நீதிகிட்டுமாவெனப் பார்ப்போம்.