Monthly Archives: March 2012
உஷ்ண வியாதி நீங்க
உஷ்ண வியாதி நீங்க
நல்ல ஆயுர்வேத மருத்துவரை நாடவும்.
காசினிக் கீரையோடு தூதுவளைக் கீரையையும் சேர்த்து கூடவே பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து நன்றாக கடைந்து அல்லது மிக்ஸியில் இட்டு அரைத்து சாதத்துடன் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடல் காங்கை என்னும் உடல் சூடு தணிய இதுவே நல்ல கீரை என்கின்றனர் சித்தர்கள்.
வல்லாரை இலையை முறைப்படி எண்ணெய் செய்து தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.
பால்வண்ணநாதர் | திருக்கழிப்பாலை | கடலூர் |
கம்பம் |
தேனி |
இழந்த பொருள் கிடைக்க
இழந்த பொருள் கிடைக்க
இழந்த பொருளை எங்கே வைத்தோம்? தேடுங்கள். பின்னர் யாரெல்லாம் வந்தனர்? விசாரியுங்கள்.
எப்படித் தொலைத்தோம்? எண்ணிப்பாருங்கள். ஒன்றும் தெரியவில்லையா? காவல் துறையினரை அணுகுங்கள். அவர்களுக்காக பணம் செலவு செய்யாதீர்கள்; கையூட்டு கொடுக்காதீர்கள்.
கிடைத்தால் அனுபவியுங்கள். இல்லையெனில் அழுது தீர்த்துவிட்டு கீழ்கண்ட ஆலயங்களில் முறையிடுங்கள்.
ஆனைமலை, பொள்ளாச்சி |
கோயம்புத்தூர் |
|
சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் | உடுமலைப்பேட்டை | கோயம்புத்தூர் |
லோகனார்காவு |
கோழிக்கோடு |
|
பாகனேரி |
சிவகங்கை |
|
அரைக்காசு அம்மன் | இரத்னமங்கலம் | சென்னை |
திருச்சிற்றம்பலம் |
தஞ்சாவூர் |
|
பேரருளாளன் | செம்பொன்செய் கோயில் | நாகப்பட்டினம் |