Monthly Archives: June 2011
அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில், ஆற்றுக்கால்
அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில், ஆற்றுக்கால், திருவனந்தபுரம் – 695 009, கேரளா.
+91 471- 245 6456, 246 3130, 2455 600, 2455 700.
காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் ஊர்:ஆற்றுக்கால்
மாநிலம்: கேரளா
மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி எனத் தல புராணம் கூறுகிறது. கண்ணகியின் கணவன் கோவலன் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் ஆணையால் கொல்லப்பட்டான். கண்ணகி நீதிகேட்டு, “தன் கணவன் கள்வன் இல்லை” என நிரூபித்ததும் மன்னன் தான் செய்த தவறை உணர்ந்து உயிர்விட்டான். இருந்தும், சின மிகுதியால் அவள் மதுரையை எரித்தாள். பின்னர், சேரநாட்டிலுள்ள கொடுங்கலூரில் தங்கினாள். அங்கு சேரமன்னன் கண்ணகிக்கு கோயில் கட்டினான். கொடுங்கலூர் செல்லும் வழியில் ஆற்றுகாலிலுள்ள கிள்ளி ஆற்றின் கரையிலும் தங்கினாள். அங்கும் ஒரு கோயில் எழுப்பப்பட்டது.
சக்தி ஆலயங்கள் – அட்டவணை
சக்தி ஆலயங்கள் |
||
அருள்மிகு | ஊர் | மாவட்டம் |
அரசுரி அம்பே மா (அம்பாஜி) அம்மன் | அம்பாஜி, பனஸ்கந்தா | அகமதாபாத் |
ஆலப்புழை |
ஆலப்புழை |
|
பள்ளிப்புரம் |
ஆலப்புழை |
|
பத்திரகாளி அம்மன் | அந்தியூர் | ஈரோடு |
ஈங்கூர் |
ஈரோடு |
|
ஈரோடு |
ஈரோடு |
|
கணக்கன்பாளையம் |
ஈரோடு |
|
கருங்கல்பாளையம் |
ஈரோடு |
|
காஞ்சிக்கோயில் |
ஈரோடு |
|
கோபிசெட்டிப்பாளையம் |
ஈரோடு |
|
சத்தியமங்கலம், பண்ணாரி |
ஈரோடு |
|
தாசப்பக்கவுடர்புதூர் |
ஈரோடு |
|
பாரியூர் |
ஈரோடு |
|
பிரப் ரோடு |
ஈரோடு |
|
கொல்லூர் |
உடுப்பி |
|
கூத்தாட்டு குளம் |
எர்ணாகுளம் |
|
வடக்கன்பரவூர் |
எர்ணாகுளம் |
|
எழுமேடு |
கடலூர் |
|
காட்டுமன்னார் கோவில் |
கடலூர் |
|
சிதம்பரம் |
கடலூர் |
|
சிதம்பரம் |
கடலூர் |
|
பெரியகுமட்டி |
கடலூர் |
|
ஆரல்வாய்மொழி |
கன்னியாகுமரி |
|
பகவதி அம்மன் | கன்னியாகுமரி | கன்னியாகுமரி |
குலசேகரன் பட்டினம் |
கன்னியாகுமரி |
|
பகவதி அம்மன் | மண்டைக்காடு | கன்னியாகுமரி |
கரூர் |
கரூர் |
|
அருங்கரையம்மன் | சின்னதாராபுரம் | கரூர் |
மேட்டு மகாதானபுரம் |
கரூர் |
|
கவுகாத்தி |
கவுகாத்தி |
|
ஆதிகாமாட்சி | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
தாழம்பூர் |
காஞ்சிபுரம் |
|
மாங்காடு |
காஞ்சிபுரம் |
|
காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம் |
|
பகவதியம்மன் | செங்கன்னூர் | கேரள மாநிலம் |
பகவதி அம்மன் | குமாரநல்லூர் | கோட்டயம் |
சக்குளத்துக்காவு |
கோட்டயம் |
|
பனிசிகாடு |
கோட்டயம் |
|
ஆனைமலை, பொள்ளாச்சி |
கோயம்புத்தூர் |
|
உடுமலைப்பேட்டை |
கோயம்புத்தூர் |
|
கொழுமம் |
கோயம்புத்தூர் |
|
கோயம்புத்தூர் |
கோயம்புத்தூர் |
|
கோயம்புத்தூர் |
கோயம்புத்தூர் |
|
சுண்டக்காமுத்தூர் |
கோயம்புத்தூர் |
|
சூலக்கல் |
கோயம்புத்தூர் |
|
தேக்கம்பட்டி |
கோயம்புத்தூர் |
|
நவகரை |
கோயம்புத்தூர் |
|
பெருமாநல்லூர் |
கோயம்புத்தூர் |
|
லோகனார்காவு |
கோழிக்கோடு |
|
சிருங்கேரி |
சிக்மகளூர் |
|
அரியாக்குறிச்சி |
சிவகங்கை |
|
ஓ.சிறுவயல் |
சிவகங்கை |
|
காரைக்குடி |
சிவகங்கை |
|
காரைக்குடி |
சிவகங்கை |
|
தாயமங்கலம் |
சிவகங்கை |
|
பாகம்பிரியாள் | திருவெற்றியூர் | சிவகங்கை |
பாகனேரி |
சிவகங்கை |
|
பிள்ளைவயல், பையூர் |
சிவகங்கை |
|
பத்திர காளியம்மன் | மடப்புரம் | சிவகங்கை |
நாட்டரசன்கோட்டை |
சிவகங்கை |
|
செல்லப்பிராட்டி |
செஞ்சி |
|
அரைக்காசு அம்மன் | இரத்னமங்கலம் | சென்னை |
சேலம் |
சேலம் |
|
தாரமங்கலம் |
சேலம் |
|
மன்னார் பாளையம் |
சேலம் |
|
கட்ரா |
ஜம்மு காஷ்மீர் |
|
அய்யாவாடி |
தஞ்சாவூர் |
|
கதிராமங்கலம் |
தஞ்சாவூர் |
|
குன்னியூர் |
தஞ்சாவூர் |
|
தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
|
பட்டீசுவரம் |
தஞ்சாவூர் |
|
புன்னைநல்லூர் |
தஞ்சாவூர் |
|
மணலூர் |
தஞ்சாவூர் |
|
வல்லம் |
தஞ்சாவூர் |
|
அகரம், தாடிக்கொம்பு |
திண்டுக்கல் |
|
ஐவர் மலை, பழநி |
திண்டுக்கல் |
|
ஒட்டன்சத்திரம் |
திண்டுக்கல் |
|
சிறுகுடி |
திண்டுக்கல் |
|
திண்டுக்கல் |
திண்டுக்கல் |
|
தெத்துப்பட்டி |
திண்டுக்கல் |
|
நத்தம் |
திண்டுக்கல் |
|
ஆதிமாரியம்மன் | S.கண்ணனூர் | திருச்சி |
உறையூர் |
திருச்சி |
|
உறையூர் |
திருச்சி |
|
சமயபுரம் |
திருச்சி |
|
அங்காளபரமேஸ்வரி | துறையூர் | திருச்சி |
தென்னூர் |
திருச்சி |
|
மணப்பாறை |
திருச்சி |
|
மாகாளிக்குடி |
திருச்சி |
|
கொடுங்கலூர் பகவதி | கொடுங்கலூர் | திருச்சூர் |
பிட்டாபுரம் |
திருநெல்வேலி |
|
வண்ணாரப்பேட்டை– திருநெல்வேலி |
திருநெல்வேலி |
|
வண்ணார்பேட்டை |
திருநெல்வேலி |
|
திருப்பூர் |
திருப்பூர் |
|
பெருமாநல்லூர் |
திருப்பூர் |
|
மடத்துப்பாளையம் |
திருப்பூர் |
|
அங்காளம்மன் | முத்தனம் பாளையம் | திருப்பூர் |
கீழ்கொடுங்கலூர், வந்தவாசி |
திருவண்ணாமலை |
|
சந்தவாசல் |
திருவண்ணாமலை |
|
படவேடு |
திருவண்ணாமலை |
|
வாழைப்பந்தல் |
திருவண்ணாமலை |
|
ஆற்றுக்கால் பகவதி அம்மன் | ஆற்றுக்கால் | திருவனந்தபுரம் |
தண்டையார்பேட்டை, சென்னை |
திருவள்ளூர் |
|
திருவேற்காடு, சென்னை |
திருவள்ளூர் |
|
பெசன்ட் நகர்–சென்னை |
திருவள்ளூர் |
|
மயிலாப்பூர், சென்னை |
திருவள்ளூர் |
|
அங்காள பரமேஸ்வரி | ராமாபுரம் (புட்லூர்) | திருவள்ளூர் |
கூத்தனூர் |
திருவாரூர் |
|
தொழுதூர் |
திருவாரூர் |
|
குலசேகரன்பட்டினம் |
தூத்துக்குடி |
|
அலங்கார செல்வி அம்மன் | வசவப்புரம் | தூத்துக்குடி |
ஆண்டிப்பட்டி |
தேனி |
|
கம்பம் |
தேனி |
|
கூடலூர் |
தேனி |
|
சாமாண்டிபுரம், கம்பம் |
தேனி |
|
தேவதானப்பட்டி |
தேனி |
|
பெரியகுளம் |
தேனி |
|
முத்துதேவன்பட்டி |
தேனி |
|
வீரபாண்டி |
தேனி |
|
காளியூர் |
நாகப்பட்டினம் |
|
அபிராமி கோயில் | திருக்கடையூர் | நாகப்பட்டினம் |
ஒருவந்தூர் |
நாமக்கல் |
|
ராசிபுரம் |
நாமக்கல் |
|
உதகை |
நீலகிரி |
|
குன்னூர் |
நீலகிரி |
|
பல்லசேனா |
பாலக்காடு |
|
பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை | குறிச்சி | புதுக்கோட்டை |
சத்திரம் |
புதுக்கோட்டை |
|
நார்த்தாமலை |
புதுக்கோட்டை |
|
மணமேல்குடி |
புதுக்கோட்டை |
|
பொய்யாளம்மன் | ஆவுடையார் கோயில், ஒக்கூர் | புதுக்கோட்டை |
மொரட்டாண்டி |
புதுச்சேரி |
|
வீராம்பட்டினம் |
புதுச்சேரி |
|
சிறுவாச்சூர் |
பெரம்பலூர் |
|
எல்லீஸ்நகர் |
மதுரை |
|
கெங்கமுத்தூர், பாலமேடு |
மதுரை |
|
சிம்மக்கல், மதுரை |
மதுரை |
|
சிம்மக்கல், மதுரை |
மதுரை |
|
சோழவந்தான் |
மதுரை |
|
பரவை |
மதுரை |
|
மதுரை |
மதுரை |
|
வண்டியூர் |
மதுரை |
|
மும்பை |
மும்பை |
|
கஞ்சாம் |
மைசூரு |
|
தனுக்(ஷ்)கோடி |
ராமநாதபுரம் |
|
பரமக்குடி |
ராமநாதபுரம் |
|
கனகபுரி |
விஜயவாடா |
|
இருக்கன்குடி |
விருதுநகர் |
|
அங்காள ஈசுவரி | மாந்தோப்பு | விருதுநகர் |
வத்திராயிருப்பு |
விருதுநகர் |
|
பச்சையம்மன் (சப்தகன்னி) |
குமாரை |
விழுப்புரம் |
கொங்கரப்பட்டு |
விழுப்புரம் |
|
செஞ்சி |
விழுப்புரம் |
|
தும்பூர் |
விழுப்புரம் |
|
அங்காளபரமேசுவரி | மேல்மலையனூர் | விழுப்புரம் |
திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்) |
வேலூர் |