Category Archives: இதர திருக்கோயில்கள்
ஆலயங்கள் – இதர தெய்வங்கள்
நாட்டுப்புற தெய்வங்கள் – ஆலயங்கள் |
||
அருள்மிகு |
ஊர் |
மாவட்டம் |
சேர்த்தலா, மருத்தோர் வட்டம் |
ஆலப்புழா |
|
இராமேஸ்வரம் |
இராமநாதபுரம் |
|
சீதேவி அம்மன் | காஞ்சிக்கோயில் | ஈரோடு |
புதுப்பாளையம் |
ஈரோடு | |
ஈரோடு |
ஈரோடு |
|
பரங்கிப்பேட்டை |
கடலூர் |
|
மெய்யாத்தூர் |
கடலூர் |
|
வடலூர் |
கடலூர் |
|
நாகர்கோவில் |
கன்னியாகுமரி |
|
சேக்கிழார் | குன்றத்தூர் | காஞ்சிபுரம் |
தெட்சிணாமூர்த்தி | கோவிந்தவாடி | காஞ்சிபுரம் |
சித்ரகுப்தர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
தாம்பரம் |
காஞ்சிபுரம் |
|
அக்ஷர்தாம் |
குஜராத் |
|
கொழுமம், குமாரலிங்கம் |
கோயம்புத்தூர் |
|
கருத்தம்பட்டி |
கோயம்புத்தூர் |
|
வண்டலூர், இரத்தினமங்கலம் |
சென்னை |
|
கஞ்சமலை |
சேலம் |
|
சூரியனார் | சூரியனார்கோயில் | தஞ்சாவூர் |
திருச்சிற்றம்பலம் |
தஞ்சாவூர் |
|
பிரம்மன் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
|
திருவையாறு |
தஞ்சாவூர் |
|
கீரனூர் |
திண்டுக்கல் |
|
பழநி |
திண்டுக்கல் | |
கசவனம்பட்டி |
திண்டுக்கல் |
|
நந்தீஸ்வரர் | திருச்சி | திருச்சி |
மணப்பாறை |
திருச்சி |
|
நாகராஜர் | மாளா, பாம்பு மேக்காடு மனை |
திருச்சூர் |
அகத்தீஸ்வரர் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
மேட்டுப்பாளயம் |
திருப்பூர் |
|
எந்திர சனீஸ்வரர் | ஏரிக்குப்பம் | திருவண்ணாமலை |
திருவண்ணாமலை |
திருவண்ணாமலை |
|
பரசுராமர் | திருவல்லம் | திருவனந்தபுரம் |
பட்டினத்தார் |
திருவொற்றியூர் |
திருவள்ளூர் |
ஏரல் |
தூத்துக்குடி |
|
வேதபுரி |
தேனி |
|
சனீஸ்வர பகவான் | குச்சனூர் | தேனி |
சித்திரபுத்திர நாயனார் | கோடாங்கிபட்டி | தேனி |
மாணிக்கவாசகர் | சின்னமனூர் | தேனி |
செமினரி ஹில்ஸ் |
நாக்பூர் |
|
ஹெத்தையம்மன் நாகராஜர் |
மானிஹடா, மஞ்சக்கம்பை |
நீலகிரி |
மாங்குடி |
புதுக்கோட்டை | |
காரைக்கால் |
புதுச்சேரி |
|
கண்டமங்கலம் |
புதுச்சேரி |
|
அம்பலக்காரன்பட்டி |
மதுரை |
|
நவபாஷாண நவக்கிரகங்கள் | தேவிபட்டிணம் | ராமநாதபுரம் |
வைகுண்ட மூர்த்தி | கோட்டையூர் | விருதுநகர் |
கல்பட்டு |
விழுப்புரம் |
|
தென்செட்டி ஏந்தல் |
விழுப்புரம் |
|
சனீஸ்வரன் | மொரட்டாண்டி |
விழுப்புரம் |
அநுமன் – ஆலயங்கள் |
||
தாராபுரம் |
ஈரோடு |
|
மாரியப்பா நகர், சென்னிமலை |
ஈரோடு |
|
மலைவையாவூர் |
காஞ்சிபுரம் |
|
கன்யாகுமரி ஜய அனுமன் | தாம்பரம் | காஞ்சிபுரம் |
ஆஞ்சநேயர் | ஆலத்தியூர், மலப்புறம் | கேரளா |
வீரஆஞ்சநேயர் | சண்முகபுரம் | கோயம்புத்தூர் |
இடுகம்பாளையம் |
கோயம்புத்தூர் |
|
அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் |
கவுரிவாக்கம் |
சென்னை |
|
வரதராஜபுரம் |
சென்னை |
|
ஆத்தூர் |
சேலம் |
|
தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
|
அணைப்பட்டி |
திண்டுக்கல் |
|
அபயவரத ஆஞ்சநேயர் | திண்டுக்கல் | திண்டுக்கல் |
மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி |
திண்டுக்கல் |
|
ஆஞ்சநேயர் | கல்லுக்குழி | திருச்சி |
கிருஷ்ணாபுரம் |
திருநெல்வேலி |
|
திருநெல்வேலி |
திருநெல்வேலி |
|
களம்பூர் |
திருவண்ணாமலை |
|
பெரணமல்லூர் |
திருவண்ணாமலை |
|
ஆஞ்சநேயர் | நாமக்கல் | நாமக்கல் |
வண்டியூர் |
மதுரை |
|
அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) | ராமேஸ்வரம் | ராமநாதபுரம் |
ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் | பஞ்சவடீ | விழுப்புரம் |
ஐயனார் – ஆலயங்கள் |
||
திருநாரையூர் |
கடலூர் |
|
சிங்கம்புணரி |
சிவகங்கை |
|
பரமநாத அய்யனார் | சூரக்கோட்டை | தஞ்சாவூர் |
சொரிமுத்து அய்யனார் | காரையார் | திருநெல்வேலி |
காயாமொழி |
தூத்துக்குடி |
|
வீரப்ப அய்யனார் |
தேனி |
தேனி |
கோச்சடை |
மதுரை |
|
அய்யனார் |
வாடிப்பட்டி |
மதுரை |
நீர் காத்த ஐய்யனார் | இராஜபாளையம் | விருதுநகர் |
ஐயப்பன் – ஆலயங்கள் |
||
ஐயப்பன் | இராமநாதபுரம் | இராமநாதபுரம் |
ஐயப்பன் | கோபி | ஈரோடு |
ஐயப்பன் | அம்பாடத்து மாளிகா |
எர்ணாகுளம் |
சாஸ்தா | சி.சாத்தமங்கலம் | கடலூர் |
அதிசய சாஸ்தா | சுசீந்திரம் | கன்னியாகுமரி |
ஆரியங்காவு |
கொல்லம் |
|
ஐயப்பன் | சித்தாபுதூர் | கோயம்புத்தூர் |
ஐயப்பன் | இராஜா அண்ணாமலைபுரம் | சென்னை |
ஐயப்பன் | நங்கநல்லூர் | சென்னை |
ஐயப்பன் | சாஸ்தாநகர் | சேலம் |
மயிலேறும் பெருமான் சாஸ்தா | ஸ்ரீவைகுண்டம் | தூத்துக்குடி |
இரட்டக்குடி |
நாகப்பட்டினம் |
|
சாஸ்தா (கைவிடேயப்பர்) | கைவிளாஞ்சேரி | நாகப்பட்டினம் |
ஐயப்பன் | விளாச்சேரி | மதுரை |
ஐயப்பன் | கோரேகான் | மும்பை |
பைரவர் – ஆலயங்கள் |
||
காலபைரவர் | கல்லுக்குறிக்கை | கிருஷ்ணகிரி |
இலுப்பைக்குடி |
சிவகங்கை |
|
வைரவன் சுவாமி | வைரவன்பட்டி | சிவகங்கை |
வெண்பட்டு பைரவர் (திருத்தளிநாதர்) | திருப்புத்தூர் | சிவகங்கை |
பெரிச்சிகோயில் |
சிவகங்கை |
|
காலபைரவ வடுகநாதர் | குண்டடம் |
திருப்பூர் |
பைரவர் | தகட்டூர் | நாகப்பட்டினம் |
கருப்பண்ணசுவாமி – ஆலயங்கள் |
||
கருப்பண்ணசாமி | பொய்யேரிக்கரை | ஈரோடு |
வண்டிக்கருப்பணசாமி | அய்யலூர் | திண்டுக்கல் |
முத்துக்கருப்பண்ணசுவாமி | உத்தமபாளையம் | தேனி |
நாவலடி கருப்பசாமி | மோகனூர் | நாமக்கல் |
கருப்பண்ண சுவாமி | ராங்கியம், உறங்காப்புளி | புதுக்கோட்டை |
முனீஸ்வரர் – ஆலயங்கள் |
||
கோட்டை முனீஸ்வரர் | பெருந்துறை | ஈரோடு |
முனியப்பன் | வெண்ணங்கொடி | சேலம் |
வீரபத்திரர் – ஆலயங்கள் |
||
வீரபத்திரசுவாமி | ராயசோட்டி | கடப்பா |
வீரபத்திரர் | அனுமந்தபுரம் | காஞ்சிபுரம் |
கல்யாண வீரபத்திரர் | சத்யவேடு | சித்தூர் |
கல்யாண வீரபத்திரர் | நாராயணவனம் | சித்தூர் |
அக்னி வீரபத்திரர் | சூரக்குடி | சிவகங்கை |
தண்டீஸ்வரர் | வேளச்சேரி | சென்னை |
வீரபத்திரர் | குகை, சேலம் | சேலம் |
அகோர வீரபத்திரர் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
வீரபத்திரசுவாமி | தாராசுரம் | தஞ்சாவூர் |
வீரபத்திரர் | திருவானைக்காவல் | திருச்சி |
கல்யாண வீரபத்திரர் | சென்னிவாக்கம் | திருவள்ளூர் |
கல்யாணசுந்தர வீரபத்திரர் | மாநெல்லூர் | திருவள்ளூர் |
அகோர வீரபத்திரர் | வீராவாடி | திருவாரூர் |
வீரபத்திரசுவாமி | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) | வழுவூர் | நாகப்பட்டினம் |
பிரளயகால வீரபத்திர சுவாமி | கவிப்புரம் குட்டஹள்ளி, | பெங்களூரு |
வீரபத்ரசுவாமி | விபூதிப்புரம் | பெங்களூரு |
அக்னி வீரபத்திரசுவாமி | பழங்காநத்தம், மதுரை | மதுரை |
தவசி ஆண்டி, மேல உரப்பனூர்
தமிழர்கள் முதன்முதலில் பஞ்சபூதங்களில் தலையாயதாகிய சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவைகளை வணங்கினர்.
“அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்பிரிந்த நான்.”
எனத் தீபமேற்றி, ஒளியை (சூரியன், சந்திரன், அக்கினி) வணங்கி வந்தனர். உருவ வழிபாடு இல்லை. பின்னர், மூத்தவர்கள், இறைபக்தியை வளர்ப்பதற்காக, தன் குடும்பத்தில் மறைந்த மூத்தவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு, அதையே மற்றவர்கள் தெய்வமாக வணங்குதல் வேண்டும் என்றனர். குடும்பத்தில் மற்றவரும், மூத்தோர் சொல்லுக்குப் பணிந்து வணங்கினர். இதையே, குலதெய்வம் என்றனர். இதுவே மூலம்.
போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல்லிட்டுப் படையலிட்டு வழிபட்டனர். வீரச் செயல்கள் புரிந்தவர்கள் இறந்ததும் அவர்களையும் வழிபட ஆரம்பித்தனர். இவர்களுக்கு உருவம் கொடுத்து, சாங்கியங்கள் செய்ய ஆரம்பித்தனர்.
இவர்களே காவல் தெய்வங்கள்.
தவசி ஆண்டி, மேல உரப்பனூர்
************************************
மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு வடமேற்கே ராஜதானி மேல உரப்பனூர். இக்கிராமத்தின் வடஎல்லையில் புளியந்தோப்புக்குள் சிறிய திண்டில் அடங்கியுள்ளார் “தவசி ஆண்டி”.
பல்லாண்டுகளுக்குமுன் தலித் மக்களுக்குத் தத்து(வ)க் கடவுளாக வந்து சேர்ந்தார். இப்பொழுதும் சாமியாடி, பூசாரி ஆகியோர்கள் அவ்வி்னத்து மக்களே. ஆயினும் அவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சாதி, இனப்பாகுபாடின்றி தவசி ஆண்டியை வழிபட்டு வருகின்றனர். தவசி ஆண்டிக்குத் தலபுராணம் ஒன்றும் தெரியவில்லை. ஆயினும் திருமங்கலம் வட்டரத்திலே அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
“கண்மாய்க்கரையில் தவசி ஆண்டி சக்தியுள்ள தெய்வமாக அமர்ந்திருந்து, கண்மாயைக் காத்து, கழனி செழிக்க வைத்து, பசியில்லாது கஞ்சி ஊற்றுகிறார்” என்னும் அசைக்கமுடியா நம்பிக்கை வைத்துள்ளனர் அவ்வூர் மக்கள். தங்கள் கழனிகளில் விளையும் விளைச்சலில் ஒருபங்கைக் காணிக்கையாகக் கொடுத்துவிடுகின்றனர். அதன்பின் மிச்சம்தான் வீடுகளுக்குச் செல்லுகிறது.