Tag Archives: திருவண்ணாமலை
அருள்மிகு ஆதி அருணாசலேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை
அருள்மிகு ஆதி அருணாசலேஸ்வரர் கோயில்,
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம்
மூலவர் | – | ஆதி அருணாசலேஸ்வரர் |
அம்மன் | – | ஆதி அபீதகுஜாம்பாள் |
ஊர் | – | திருவண்ணாமலை |
மாவட்டம் | – | திருவண்ணாமலை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் – 1.
ஓதிமா மலர்கள்… (4-63-…)
திருவண்ணாமலை கிரி வலம் வரும்போது இக்கோயில் உள்ளது ; மக்கள் அடி அண்ணாமலை கோயில் என்றழைக்கின்றனர்.