Monthly Archives: April 2012
தீர்க்க சுமங்கலியாக இருக்க
தீர்க்க சுமங்கலியாக இருக்க
கணவன் மனைவிக்கு கணவராக மட்டுமல்ல காதலனாக, தோழனாக இருக்க வேண்டும். மனைவியும் கணவனிடம் வேலைக்காரியாக, மனவியாக, தாசியாக, தாயாக இருக்க வேண்டும். துன்பத்தையும், இன்பத்தையும் பங்கு போட்டுக்கொள்ளும் இல்வாழ்வில் விட்டுக்கொடுத்து போகவேண்டும். உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க. பிடிவாத குணம் இருக்க கூடாது. வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த சண்டைகளைக் கொட்டக்கூடாது. எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்துச் சொல்ல வேண்டும். மாத கடைசியில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கேட்டு சித்திரவதை செய்யக்கூடாது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. அலுவல் முடிந்து கணவர் வீடு வரும்போது முகத்தில் புன்னகை ஏந்தி ஆர்வமுடன் அவரை வரவேற்க வேண்டும். தொலைக்காட்சி நாடகத் தொடர்களைப் பார்க்காதீர்கள். அதில்தான் கணவனைக் கொடுமைப்படுத்துவது எப்படி என்று தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
சந்தேகம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படியே ஏதாவது சந்தேகம் வந்தாலும் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாமல் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். எந்த விஷயங்கள் நடந்தாலும் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே இருக்கட்டும். சிறு தவறுகள் நடந்தாலும் சகிப்பு தன்மையுன் ஏற்றுக்கொள்ளுங்க.
சின்ன சின்ன சண்டைகள் இல்லற வாழ்க்கையில் வருவது இயல்பு தான். ஒருவர் கோபமாக இருக்கும் பொழுது மற்றவர் எதிர்த்து பேசாமல் மொளனமாக இருப்பது மேல். பேசப் பேச கோபம் தான் அதிகமாகும். நிம்மதி குறைந்துவிடும்.
கணவன் கோபித்தால் பொருத்துக்கொள்ளுங்கள். குறை சொல்வதை தவிர்க்கவும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அனுசரித்து போங்கள். கணவனிடம் குடும்ப நபர்களைப் பற்றி இடித்துறைக்காதீர்கள். வீட்டில் யார் மனதும் புண்படும் வகையில் நடவாதீர்கள். அகங்காரத்தை தவிற்கவும். சூழலுக்கேற்ப பழகவும். குடும்பத் தேவையறிந்து செலவு செய்யப் பழகுவதுடன் சிக்கனமாக இருக்கவும். இப்படியெல்லாம் நடந்துகொண்டால் கணவனின் மனம் நோகாது. (மனைவிக்கு மட்டும்தானா? கணவனுக்கும் அறிவுரைகள் உண்டு)
கணவனுக்கு விரக்தி, இரத்த அழுத்தம் அணுகாது. அதனால் அவன் தற்கொலை முயற்சிக்கு முயலமாட்டான். மனவியும் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம்.
அத்துடன் கணவன் சிரஞ்சீவியாக இருக்க, கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தல் நலம்.
ஆபத்சகாயேஸ்வரர் | பொன்னூர் | நாகப்பட்டினம் |
அமிர்தகடேஸ்வரர் | திருக்கடையூர் | நாகப்பட்டினம் |
திருத்தங்கல் |
விருதுநகர் |
திருமணத் தடை நீங்க
திருமணத் தடை நீங்க
திருமணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை.
திருமணத் தடை நீங்க எத்தனையோ காரணங்கள்:
குரு பார்வை இல்லை. சுக்கிரன் நீசம். செவ்வாய் தோஷம். நாக தோஷம். மூல நட்சத்திரம்.
ஏழாம் வீட்டதிபதி நீசம் பெற்றிருந்தாலும் அல்லது வக்கிரகதியில் இருந்தாலும் அல்லது அஸ்தமனம் ஆகியிருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
ஏழாம் வீட்டதிபதி 12ல் மறைந்திருப்பதோடு, ஏழாம் வீட்டில் சனி சேர்ந்துள்ள அமைப்பு திருமணம் தாமதப்படும்.
ஏழாம் வீட்டதிபதி எட்டாம் வீட்டில், எட்டாம் அதிபதியுடனும், சனியுடனும் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதப்படும்.
ஒன்று & ஏழாம் வீடுகளின் மேல் (1/7 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் திருமணம் தாமதப்படும். (லக்கினத்தில் செவ்வாய் அல்லது சனி இருந்தால், அவர்களுடைய நேரடிப்பார்வை ஏழாம் வீட்டின் மேல் விழுந்து ஜாதகனின் திருமணத்தைத் தாமதப்படுத்தும்)
அதேபோல இரண்டு & எட்டாம் வீடுகளின் மேல் (2/8 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
சுபக்கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால் திருமணம் தாமதப்படும். சுக்கிரன் அஸ்தமனமாகியிருந்தால் திருமணம் தாமதப்படும்.
ஏழாம் அதிபதி ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களின் பார்வையில் இருந்தால் திருமணம் தாமதப்படும்.
ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தாமதமான திருமணம்தான்.
மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசி ஆகிய இடங்கள் ஏழாம் வீடாக இருந்து, அங்கு சனி இருந்தால் திருமணம் தாமதப்படும்.
சூரியனும், சுக்கிரனும் கூட்டாக மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசியில் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும். அதுவே பெண்ணின் ஜாதகமாக இருந்தால் திருமண வாழ்வு வேண்டாம் எனக் கூறக்கூடும். ஜாதகத்தில் உள்ள வேறு சில நல்ல அமைப்புக்களை வைத்து இந்த விதிகள் மாறலாம்.
சரியான வரன் அமையவில்லை. பொருளாதாரச் சிக்கல். வரதட்சணைக்கு வழியில்லை.
உங்களின் பொருளாதர நிலைக்கு ஏற்ற வரனைப் பாருங்கள். வரனின் மனத்தைப் பாருங்கள். பையிலிருக்கும் பணத்தைப் பார்க்காதீர்கள்.
இவைகளை மீறித் திருமணம் நடக்கவில்லையெனின் ஆண்டவனின் காலைப்பிடியுங்கள். இதோ பெரிய அட்டவணை.
இதில் சிவ ஆலயங்களுக்கு மட்டும்தான் செல்வேன் என்றால், சென்றுவிட்டு நவகிரக கோயில்களுக்கும் சென்று வர நன்மையுண்டாகும். இல்லை; வைணவ ஆலயங்களுக்கு மட்டும்தான் செல்வேன் என்றால், சென்றுவிட்டு நவதிருப்பதி கோயில்களுக்கும் சென்று வர நன்மையுண்டாகும். முக்கியமாக திருமணஞ்சேரி சென்று வரவேண்டும். இத்தனை ஆலயங்களுக்குச் சென்று வரும்போது அங்கே திருமணமாகாத ஆண்களும் வருவார்களே! கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டால் நல்லது. அங்கேயே வரன் கிட்டலாம்.
சிவ ஆலயங்கள் |
||
பிரகதீஸ்வரர் | கங்கை கொண்ட சோழபுரம் | அரியலூர் |
பள்ளி கொண்டீஸ்வரர் | சுருட்டப்பள்ளி | ஆந்திரா |
மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி | உத்தரகோசமங்கை | இராமநாதபுரம் |
சங்கரனார் | பார்த்திபனூர் | இராமநாதபுரம் |
சந்திரசேகரர் | அத்தாணி | ஈரோடு |
மகிமாலீஸ்வரர் | ஈரோடு | ஈரோடு |
காயத்ரி லிங்கேஸ்வரர் | பவானி | ஈரோடு |
அமரபணீஸ்வரர் | பாரியூர் | ஈரோடு |
ஆருத்ரா கபாலீஸ்வரர் | எழுமாத்தூர் | ஈரோடு |
காசி விஸ்வநாதர் | வாரணாசி | உத்தரப்பிரதேசம் |
வீரட்டானேஸ்வரர் | திருவதிகை | கடலூர் |
பாசுபதேஸ்வரர் | திருவேட்களம் (சிதம்பரம் நகர்) | கடலூர் |
தாணுமாலையர் | சுசீந்திரம் | கன்னியாகுமரி |
யோகீஸ்வரர் | புத்தேரி – நாகர் கோயில் | கன்னியாகுமரி |
கல்யாண பசுபதீஸ்வரர் | கரூர் | கரூர் |
கல்யாண விகிர்தீஸ்வரர் | வெஞ்சமாங்கூடலூர் | கரூர் |
கச்சி அனேக தங்காவதேஸ்வரர் | அனேகதங்காவதம், காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
முக்தீஸ்வரர் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
பிரம்மபுரீஸ்வரர் உடனுறை பட்டுவதனாம்பிகை | பெருநகர் | காஞ்சிபுரம் |
தழுவக் குழைந்தீஸ்வரர் (காமாட்சி அம்பாள்) | மேல் படப்பை | காஞ்சிபுரம் |
ஐராவதேஸ்வரர் | அத்திமுகம் – ஓசூர் | கிருஷ்ணகிரி |
கடுத்துருத்தி சிவன் | கடுத்துருத்தி | கேரளா |
மகாதேவர் | திருவைராணிக்குளம் | கேரளா |
வில்லீஸ்வரர் | இடிகரை | கோயம்புத்தூர் |
நீலகண்டேஸ்வரர் (சவுந்தர்யேஸ்வரர்) | இருகூர் | கோயம்புத்தூர் |
நஞ்சுண்டேஸ்வரர் | காரமடை | கோயம்புத்தூர் |
தாண்டேஸ்வரர் | கொழுமம் | கோயம்புத்தூர் |
ஆழிகண்டீஸ்வரர் | இடைக்காட்டூர் | சிவகங்கை |
தான்தோன்றீஸ்வரர் | இலுப்பைக்குடி | சிவகங்கை |
சசிவர்ணேஸ்வரர் | சிவகங்கை | சிவகங்கை |
மலைக்கொழுந்தீஸ்வரர் | திருமலை | சிவகங்கை |
மீனாட்சி சுந்தரேஸ்வரர் (சேக்கிழார்) | தேவகோட்டை | சிவகங்கை |
சோமநாத சுவாமி (ஆனந்தவல்லி) | மானாமதுரை | சிவகங்கை |
பூவணநாதர் (புஷ்பவனேஸ்வரர் ) | திருப்புவனம் | சிவகங்கை |
குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) | கோயம்பேடு | சென்னை |
தீர்த்தபாலீஸ்வரர் | திருவல்லிக்கேணி | சென்னை |
தர்மலிங்கேஸ்வரர் (சர்வமங்களா தேவி) | நங்கநல்லூர் | சென்னை |
திருவல்லீஸ்வரர் | பாடி, திருவலிதாயம் | சென்னை |
கச்சாலீஸ்வரர் | பாரிமுனை | சென்னை |
இராமநாதீஸ்வரர் | போரூர், சென்னை | சென்னை |
இரவீஸ்வரர் | வியாசர்பாடி | சென்னை |
அகஸ்தீஸ்வரர் | வில்லிவாக்கம் | சென்னை |
அருணாச்சலேஸ்வரர் | பெரியசேக்காடு | சென்னை |
கரபுரநாதர் | உத்தமசோழபுரம் | சேலம் |
அறப்பளீஸ்வரர் | கொல்லிமலை | சேலம் |
சுகவனேஸ்வரர் | சேலம் | சேலம் |
கைலாசநாதர் | தாரமங்கலம் | சேலம் |
சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) | நங்கவள்ளி | சேலம் |
பரமத்தி பீமேஸ்வரர் | பரமத்திவேலூர், மாவுரெட்டி | சேலம் |
கைலாசநாதர் (துர்கா பரமேஸ்வரி ) | அம்மன்குடி | தஞ்சாவூர் |
ஆபத்சகாயேஸ்வரர் | ஆலங்குடி | தஞ்சாவூர் |
பசுபதீஸ்வரர் | ஆவூர் (கோவந்தகுடி) | தஞ்சாவூர் |
காசிவிஸ்வநாதர் | உமையாள்புரம் | தஞ்சாவூர் |
ஆகாசபுரீஸ்வரர் | கடுவெளி | தஞ்சாவூர் |
காளஹஸ்தீஸ்வரர் | கதிராமங்கலம் | தஞ்சாவூர் |
சோமேசர் | கீழ்பழையாறை வடதளி | தஞ்சாவூர் |
சோமேஸ்வரர் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
பிரகதீசுவரர் | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
கைலாசநாதர் | திங்களூர் | தஞ்சாவூர் |
அக்னீஸ்வரர் | திருக்காட்டுப்பள்ளி | தஞ்சாவூர் |
சோற்றுத்துறை நாதர் | திருச்சோற்றுத்துறை | தஞ்சாவூர் |
நாகேஸ்வரர் | திருநாகேஸ்வரம் | தஞ்சாவூர் |
ஆபத்சகாயேஸ்வரர் | திருப்பழனம் | தஞ்சாவூர் |
சாட்சிநாதேஸ்வரர் | திருப்புறம்பியம் | தஞ்சாவூர் |
ஞானபரமேஸ்வரர் | திருமெய்ஞானம் | தஞ்சாவூர் |
திருவலஞ்சுழிநாதர் | திருவலஞ்சுழி | தஞ்சாவூர் |
ஆத்மநாதேஸ்வரர் | திருவாலம் பொழில் | தஞ்சாவூர் |
விஜயநாதேஸ்வரர் | திருவிஜயமங்கை | தஞ்சாவூர் |
வேதபுரீஸ்வரர் | திருவேதிகுடி | தஞ்சாவூர் |
ஐயாறப்பன் | திருவையாறு | தஞ்சாவூர் |
திருநறையூர் நம்பி | நாச்சியார்கோயில் | தஞ்சாவூர் |
சுந்தரேஸ்வரர் | நெய்க் குப்பை | தஞ்சாவூர் |
பசுபதீஸ்வரர் | பசுபதிகோயில் | தஞ்சாவூர் |
புராதனவனேஸ்வரர் (பெரியநாயகி ) | பட்டுக்கோட்டை | தஞ்சாவூர் |
பசுபதீஸ்வரர் | பந்தநல்லூர் | தஞ்சாவூர் |
பாலைவனேஸ்வரர் | பாபநாசம் | தஞ்சாவூர் |
சோமநாதர் | பெருமகளூர் | தஞ்சாவூர் |
பரசுநாதசுவாமி | முழையூர் | தஞ்சாவூர் |
பிரம்மஞான புரீஸ்வரர் | கீழக்கொருக்கை | தஞ்சாவூர் |
கும்பேசுவரர் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
அட்சயபுரீஸ்வரர் | விளங்குளம் | தஞ்சாவூர் |
சுயம்புலிங்கேஸ்வரர் | அமானிமல்லாபுரம் | தர்மபுரி |
விஸ்வநாதர் | கண்ணாபட்டி | திண்டுக்கல் |
சோலிங்கசுவாமி | சோமலிங்கபுரம், கன்னிவாடி | திண்டுக்கல் |
மருதாந்தநாதேஸ்வரர் | ஆங்கரை, லால்குடி | திருச்சி |
மரகதாசலேஸ்வரர் | ஈங்கோய்மலை | திருச்சி |
காசி விஸ்வநாத சுவாமி (விசாலாட்சி) | கீழசிந்தாமணி, திருச்சி | திருச்சி |
நெடுங்களநாதர் | திருநெடுங்குளம் | திருச்சி |
பராய்த்துறைநாதர் | திருப்பராய்த்துறை | திருச்சி |
ஞீலிவனேஸ்வரர் | திருப்பைஞ்ஞீலி | திருச்சி |
ஜம்புகேஸ்வரர் | திருவானைக்கா(வல்) | திருச்சி |
சப்தரிஷிஸ்வரர் | லால்குடி | திருச்சி |
மாங்கல்யேஸ்வரர் | இடையாற்று மங்கலம் | திருச்சி |
பூமிநாதர் | மண்ணச்சநல்லூர் | திருச்சி |
திருக்காமேஸ்வரர் | வெள்ளூர் | திருச்சி |
அகத்தீஸ்வரர் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
வீரமார்த்தாண்டேஸ்வரர் | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
வன்னியப்பர் | ஆழ்வார்குறிச்சி | திருநெல்வேலி |
கைலாசநாதர் | கோடகநல்லூர் | திருநெல்வேலி |
நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) | செப்பறை | திருநெல்வேலி |
தொண்டர்கள் நயினார் சுவாமி | திருநெல்வேலி | திருநெல்வேலி |
பாபநாசநாதர் | பாபநாசம் | திருநெல்வேலி |
கைலாசநாத சுவாமி | பிரம்மதேசம் | திருநெல்வேலி |
சதாசிவ மூர்த்தி | புளியறை | திருநெல்வேலி |
பாடகலிங்கசுவாமி (பாடகப்பிள்ளையார்) | மலையான்குளம் | திருநெல்வேலி |
கைலாசநாதர் | முறப்பநாடு | திருநெல்வேலி |
சிவந்தியப்பர் | விக்கிரமசிங்கபுரம் | திருநெல்வேலி |
நாகேஸ்வரசுவாமி | கொடுவாய் | திருப்பூர் |
கைலாசநாதர் | நார்த்தம்பூண்டி | திருவண்ணாமலை |
மல்லிகார்ஜுனசுவாமி | பர்வதமலை, கடலாடி | திருவண்ணாமலை |
சிவாநந்தீஸ்வரர் | திருக்கண்டலம் | திருவள்ளூர் |
வாசீஸ்வரர் | திருப்பாசூர் | திருவள்ளூர் |
ஊன்றீஸ்வரர் | பூண்டி | திருவள்ளூர் |
மாசிலாமணீஸ்வரர் | வடதிருமுல்லை வாயில் | திருவள்ளூர் |
அக்னிபுரீஸ்வரர் | அன்னியூர் | திருவாரூர் |
பாதாளேஸ்வரர் | அரித்துவாரமங்கலம் | திருவாரூர் |
அசலேஸ்வரர் | ஆருர் அரநெறி | திருவாரூர் |
சற்குணேஸ்வரர் | கருவேலி | திருவாரூர் |
கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர் ) | கரைவீரம் | திருவாரூர் |
கோணேஸ்வரர் | குடவாசல் | திருவாரூர் |
மந்திரபுரீஸ்வரர் | கோவிலூர் | திருவாரூர் |
பசுபதீஸ்வரர் | திருக்கண்டீஸ்வரம் | திருவாரூர் |
சூஷ்மபுரீஸ்வரர் | திருச்சிறுகுடி, செருகுடி | திருவாரூர் |
பிறவி மருந்தீஸ்வரர் | திருத்துறைப்பூண்டி | திருவாரூர் |
நெல்லிவனநாதர் | திருநெல்லிக்கா(வல்) | திருவாரூர் |
சவுந்தரேஸ்வர் | திருப்பனையூர் | திருவாரூர் |
திருநேத்திரநாதர் | திருப்பள்ளி முக்கூடல் | திருவாரூர் |
சகலபுவனேஸ்வரர் | திருமீயச்சூர் | திருவாரூர் |
மேகநாதர் | திருமீயச்சூர் | திருவாரூர் |
புண்ணியகோடியப்பர் | திருவிடைவாசல் | திருவாரூர் |
வீழிநாதேஸ்வரர் | திருவீழிமிழலை | திருவாரூர் |
மதுவனேஸ்வரர் | நன்னிலம் | திருவாரூர் |
பூவனாதர் (செண்பகவல்லி) | கோவில்பட்டி | தூத்துக்குடி |
பூலாநந்தீஸ்வரர் | சின்னமனூர் | தேனி |
மாணிக்கவாசகர் | சின்னமனூர் | தேனி |
வேதபுரி |
தேனி |
|
கைலாசநாதர் | கைலாசபட்டி | தேனி |
அகத்தீஸ்வரர் | அகஸ்தியன் பள்ளி | நாகப்பட்டினம் |
தான்தோன்றீஸ்வரர் | ஆக்கூர் | நாகப்பட்டினம் |
கடைமுடிநாதர் | கீழையூர் | நாகப்பட்டினம் |
உத்தவேதீஸ்வரர் | குத்தாலம் | நாகப்பட்டினம் |
கோடிக்குழகர் | கோடியக்காடு | நாகப்பட்டினம் |
சப்தபுரீஸ்வரர் | திருக்கோலக்கா | நாகப்பட்டினம் |
மாதங்கீஸ்வரர் | திருநாங்கூர் | நாகப்பட்டினம் |
உத்வாகநாதர் | திருமணஞ்சேரி | நாகப்பட்டினம் |
பிரம்மபுரீஸ்வரர் | திருமயானம் | நாகப்பட்டினம் |
வாய்மூர்நாதர் | திருவாய்மூர் | நாகப்பட்டினம் |
மாணிக்கவண்ணர் | திருவாளப்புத்தூர் | நாகப்பட்டினம் |
சொர்ணபுரீஸ்வரர் | தெற்கு பொய்கை நல்லூர் | நாகப்பட்டினம் |
அக்னீஸ்வரர் | நல்லாடை | நாகப்பட்டினம் |
நாகநாதசுவாமி | நாகநாதர் சன்னதி | நாகப்பட்டினம் |
சோமநாதர் | நீடூர் | நாகப்பட்டினம் |
நற்றுறணையப்பர் | புஞ்சை | நாகப்பட்டினம் |
வதாரண்யேஸ்வரர் (வள்ளலார் கோயில்) | மயிலாடுதுறை | நாகப்பட்டினம் |
ஐராவதேஸ்வரர் | மேலத்திருமணஞ்சேரி | நாகப்பட்டினம் |
வீரட்டேஸ்வரர் | வழுவூர் | நாகப்பட்டினம் |
காத்ர சுந்தரேஸ்வரர் | கஞ்சாநகரம் | நாகப்பட்டினம் |
கிருபாகூபாரேச்வரர் | கோமல் | நாகப்பட்டினம் |
விஸ்வநாதர் | சீர்காழி | நாகப்பட்டினம் |
எயிலிநாதர் | நன்செய் இடையாறு – பரமத்திவேலூர் | நாமக்கல் |
காசி விஸ்வநாதர் | ஊட்டி | நீலகிரி |
சிகாநாதர் | குடுமியான்மலை | புதுக்கோட்டை |
சுகந்த பரிமளேஸ்வரர் | திருமணஞ்சேரி | புதுக்கோட்டை |
சத்திய கிரீஸ்வரர் | திருமயம் | புதுக்கோட்டை |
அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) | திருவரங்குளம் | புதுக்கோட்டை |
வியாக்ரபுரீஸ்வரர் | திருவேங்கைவாசல் | புதுக்கோட்டை |
நாகநாதர் | பேரையூர் | புதுக்கோட்டை |
சொக்கலிங்கேஸ்வரர் (மீனாட்சியம்மன்) | வேந்தன்பட்டி | புதுக்கோட்டை |
பார்வதீஸ்வரர் | திருத்தெளிச்சேரி | புதுச்சேரி |
சுந்தரமகாலிங்க சுவாமி | சதுரகிரி | மதுரை |
ஆதிசொக்கநாதர் | சிம்மக்கல், மதுரை | மதுரை |
திருமூலநாத சுவாமி (அகிலாண்டேஸ்வரி) | சோழவந்தான் | மதுரை |
பிரளயநாதசுவாமி | சோழவந்தான் | மதுரை |
கைலாசநாதர் | திடியன் மலை (உசிலம்பட்டி) | மதுரை |
சத்தியகிரீஸ்வரர் | திருப்பரங்குன்றம் | மதுரை |
சொக்கநாதர் | திருமங்கலம் | மதுரை |
ஏடகநாதர் | திருவேடகம் | மதுரை |
அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் | விராதனூர் | மதுரை |
மகாபலேஸ்வரர் | திருக்கோகர்ணம் | வட கன்னடம் |
திருமேனிநாதர் | திருச்சுழி | விருதுநகர் |
அதுல்யநாதேஸ்வரர் | அறகண்டநல்லூர் | விழுப்புரம் |
மருந்தீசர் | டி. இடையாறு | விழுப்புரம் |
வீரட்டேஸ்வரர் | திருக்கோவிலூர் | விழுப்புரம் |
சந்திரமவுலீஸ்வரர் | திருவக்கரை | விழுப்புரம் |
அபிராமேஸ்வரர் | திருவாமத்தூர் | விழுப்புரம் |
சொர்ணபுரீஸ்வரர் | தென்பொன்பரப்பி | விழுப்புரம் |
பனங்காட்டீஸ்வரர் | பனையபுரம் | விழுப்புரம் |
ஜலகண்டேஸ்வரர் | கோட்டை, வேலூர் | வேலூர் |
சக்தி ஆலயங்கள் |
||
ஆலப்புழை |
ஆலப்புழை |
|
பள்ளிப்புரம் |
ஆலப்புழை |
|
தனுக்(ஷ்)கோடி |
இராமநாதபுரம் |
|
பத்திரகாளி அம்மன் | அந்தியூர் | ஈரோடு |
ஈங்கூர் |
ஈரோடு |
|
ஈரோடு |
ஈரோடு |
|
கோபிசெட்டி பாளையம் |
ஈரோடு |
|
சத்தியமங்கலம், பண்ணாரி |
ஈரோடு |
|
தாசப்பக்கவுடர்புதூர் |
ஈரோடு |
|
பாரியூர் |
ஈரோடு |
|
எழுமேடு |
கடலூர் |
|
பகவதி அம்மன் | கன்னியாகுமரி | கன்னியாகுமரி |
பகவதி அம்மன் | மண்டைக்காடு | கன்னியாகுமரி |
இலட்சுமணம்பட்டி |
கரூர் |
|
மேட்டு மகாதானபுரம் |
கரூர் |
|
கவுகாத்தி |
கவுகாத்தி |
|
ஆதிகாமாட்சி | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
மாங்காடு |
காஞ்சிபுரம் |
|
பகவதி அம்மன் | குமாரநல்லூர் | கோட்டயம் |
உடுமலைப்பேட்டை |
கோயம்புத்தூர் |
|
கோயம்புத்தூர் |
கோயம்புத்தூர் |
|
ஓ.சிறுவயல் |
சிவகங்கை |
|
நாட்டரசன்கோட்டை |
சிவகங்கை |
|
திருவேற்காடு, சென்னை |
சென்னை |
|
மயிலாப்பூர், சென்னை |
சென்னை |
|
குன்னியூர் |
தஞ்சாவூர் |
|
வல்லம் |
தஞ்சாவூர் |
|
ஒட்டன்சத்திரம் |
திண்டுக்கல் |
|
சிறுகுடி |
திண்டுக்கல் |
|
தெத்துப்பட்டி |
திண்டுக்கல் |
|
ஆதிமாரியம்மன் | S.கண்ணனூர் | திருச்சி |
உறையூர் |
திருச்சி |
|
உறையூர் |
திருச்சி |
|
தென்னூர் |
திருச்சி |
|
மணப்பாறை |
திருச்சி |
|
மாகாளிக்குடி |
திருச்சி |
|
பிட்டாபுரம் |
திருநெல்வேலி |
|
வண்ணார்பேட்டை |
திருநெல்வேலி |
|
பெருமாநல்லூர் |
திருப்பூர் |
|
அங்காளம்மன் | முத்தனம் பாளையம் | திருப்பூர் |
கீழ்கொடுங்கலூர், வந்தவாசி |
திருவண்ணாமலை |
|
சந்தவாசல் |
திருவண்ணாமலை |
|
அங்காள பரமேஸ்வரி | ராமாபுரம் (புட்லூர்) | திருவள்ளூர் |
தொழுதூர் |
திருவாரூர் |
|
பெரியகுளம் |
தேனி |
|
முத்துதேவன்பட்டி |
தேனி |
|
காளியூர் |
நாகப்பட்டினம் |
|
ஒருவந்தூர் |
நாமக்கல் |
|
உதகை |
நீலகிரி |
|
பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை | குறிச்சி | புதுக்கோட்டை |
சத்திரம் |
புதுக்கோட்டை |
|
பொய்யாளம்மன் | ஆவுடையார் கோயில், ஒக்கூர் | புதுக்கோட்டை |
வீராம்பட்டினம் |
புதுச்சேரி |
|
சிறுவாச்சூர் |
பெரம்பலூர் |
|
வண்டியூர் |
மதுரை |
|
கஞ்சாம் |
மைசூரு |
|
கணபதி ஆலயங்கள் |
||
மள்ளியூர் மகா கணபதி | கோட்டயம் | கோட்டயம் |
விநாயகர் | பிள்ளையார்பட்டி | சிவகங்கை |
தலையாட்டி விநாயகர் | ஆத்தூர் | சேலம் |
வாகனப் பிள்ளையார் | ஆத்தூர் | சேலம் |
ராஜகணபதி | சேலம் | சேலம் |
ஆயிரத்தெண் விநாயகர் | ஆறுமுகமங்கலம் | தூத்துக்குடி |
நெற்குத்தி விநாயகர் | தீவனூர் | விழுப்புரம் |
செல்வ விநாயகர் | சேண்பாக்கம் | வேலூர் |
முருகன் ஆலயங்கள் |
||
முருகன் | ஹரிப்பாடு | ஆலப்புழை |
வெற்றி வேலாயுதசுவாமி | கதித்த மலை | ஈரோடு |
சுப்ரமணியசுவாமி | சென்னிமலை | ஈரோடு |
புதுவண்டிப்பாளையம் |
கடலூர் |
|
வில்லுடையான் பட்டு |
கடலூர் | |
குமார கோயில் |
கன்னியாகுமரி |
|
குன்றத்தூர் |
காஞ்சிபுரம் | |
திருப்போரூர் |
காஞ்சிபுரம் | |
சுப்ரமணியர் | கிடங்கூர் | கோட்டயம் |
வேலாயுதர் | கிணத்துக்கடவு |
கோயம்புத்தூர் |
இரத்தினகிரி முருகன் |
சரவணம்பட்டி |
கோயம்புத்தூர் |
செஞ்சேரி |
கோயம்புத்தூர் |
|
தண்டாயுதபாணி | மருதமலை | கோயம்புத்தூர் |
முத்துமலை முருகன் | முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு | கோயம்புத்தூர் |
பாலசுப்பிரமணியர் | குமரன்குன்றம், குரோம்பேட்டை |
சென்னை |
மடிப்பாக்கம் |
சென்னை |
|
உடையாபட்டி |
சேலம் | |
குமரகிரி |
சேலம் | |
சுப்பிரமணியசுவாமி | திருமலைக்கேணி | திண்டுக்கல் |
சுப்பிரமணிய சுவாமி | குமாரவயலூர் | திருச்சி |
இலஞ்சி குமாரர் | இலஞ்சி | திருநெல்வேலி |
சுப்ரமணியசுவாமி | எண்கண் | திருவாரூர் |
நதிக்கரை முருகன் | ஸ்ரீவைகுண்டம் | தூத்துக்குடி |
மாவூற்று வேலப்பர் | தெப்பம்பட்டி | தேனி |
எட்டுக்குடி |
நாகப்பட்டினம் |
|
பெரம்பூர் | நாகப்பட்டினம் | |
எல்க் மலை |
நீலகிரி | |
மஞ்சூர் |
நீலகிரி | |
சுப்பிரமணிய சுவாமி | பழமுதிர்சோலை | மதுரை |
பாலமுருகன் | இரத்தினகிரி | வேலூர் |
வள்ளிமலை |
வேலூர் |
|
திருமால் ஆலயங்கள் |
||
ஆதிகேசவரப்பெருமாள் சுவாமி | பவானி | ஈரோடு |
வரதராஜப்பெருமாள் | நல்லாத்தூர் | கடலூர் |
கல்யாண வெங்கடரமண சுவாமி | தான்தோன்றிமலை, கரூர் | கரூர் |
பச்சைவண்ணப் பெருமாள் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
நித்ய கல்யாணபெருமாள் | திருவிடந்தை | காஞ்சிபுரம் |
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் | அமிர்தபுரி | காஞ்சிபுரம் |
பாடலாத்ரி நரசிம்மர் | சிங்கப்பெருமாள் கோயில் | காஞ்சிபுரம் |
வைகுண்டவாசர் | மாங்காடு | காஞ்சிபுரம் |
ஆதிகேசவப் பெருமாள் | ஸ்ரீபெரும்புதூர் | காஞ்சிபுரம் |
ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி | ஓசூர் | கிருஷ்ணகிரி |
துவராகாநாதர் (துவாரகீஷ் கோயில் “ஜகத் மந்திர்‘”) | துவாரகை | குஜராத் |
கல்யாணவரதராஜர் | கொழுமம் | கோயம்புத்தூர் |
வெங்கடேசப்பெருமாள் | மொண்டிபாளைம் | கோயம்புத்தூர் |
இலட்சுமி நாராயண பெருமாள் | வேப்பஞ்சேரி | சித்தூர் |
திருவேங்கடமுடையான் | அரியக்குடி | சிவகங்கை |
சவுமியநாராயண பெருமாள் | திருகோஷ்டியூர் | சிவகங்கை |
வீர அழகர் | மானாமதுரை | சிவகங்கை |
மாதவப்பெருமாள் | மயிலாப்பூர் | சென்னை |
பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள் | மேற்கு சைதாப்பேட்டை | சென்னை |
கரிவரதராஜப்பெருமாள் | ஆறகழூர் | சேலம் |
இலட்சுமி கோபாலர் | ஏத்தாப்பூர் | சேலம் |
அழகிரிநாதர் | சேலம் | சேலம் |
அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் | பேளூர் | சேலம் |
ஆதிவராகப் பெருமாள் | கும்பகோணம் | தஞ்சாவூர் |
வல்வில்ராமன் | திருப்புள்ளம் பூதங்குடி | தஞ்சாவூர் |
இராமசாமி | கும்பகோணம் | தஞ்சாவூர் |
சென்னகேஸ்வர பெருமாள் | கோவிலூர் | தர்மபுரி |
சென்றாயப்பெருமாள் | கோட்டைப்பட்டி |
திண்டுக்கல் |
சௌந்தர்ராஜப் பெருமாள் | தாடிக்கொம்பு |
திண்டுக்கல் |
கோபிநாத சுவாமி |
ரெட்டியார்சத்திரம் |
திண்டுக்கல் |
நரசிம்ம பெருமாள் |
வேடசந்தூர் |
திண்டுக்கல் |
சுந்தர்ராஜப் பெருமாள் | அன்பில் | திருச்சி |
வேதநாராயணப் பெருமாள் | திருநாராயணபுரம் | திருச்சி |
காட்டழகிய சிங்கர் | ஸ்ரீரங்கம் | திருச்சி |
அஞ்சேல் பெருமாள் | அகரம் | திருநெல்வேலி |
கஜேந்திரவரதர் சுவாமி | அத்தாளநல்லூர் | திருநெல்வேலி |
கிருஷ்ணசுவாமி | அம்பாசமுத்திரம் | திருநெல்வேலி |
கல்யாண சீனிவாசர் | சன்னியாசி கிராமம் | திருநெல்வேலி |
வெங்கடாசலபதி (தென்திருப்பதி) | மேலத்திருவேங்கடநாதபுரம் | திருநெல்வேலி |
பாண்டுரங்க விட்டலேஸ்வரர் | விட்டலாபுரம் | திருநெல்வேலி |
கடையநல்லூர் |
திருநெல்வேலி |
|
கீழப்பாவூர் |
திருநெல்வேலி |
|
வரதராஜப் பெருமாள் | திருநெல்வேலி | திருநெல்வேலி |
மன்னார் இராஜகோபால் சுவாமி | பாளையங்கோட்டை | திருநெல்வேலி |
வேணுகோபால பார்த்தசாரதி | செங்கம் | திருவண்ணாமலை |
பக்தவத்சலப்பெருமாள் | திருநின்றவூர் | திருவள்ளூர் |
ஸ்தலசயனப் பெருமாள் | மகாபலிபுரம் | திருவள்ளூர் |
சுந்தரராஜப்பெருமாள் | கோயில்பதாகை | திருவள்ளூர் |
விண்ணவராய பெருமாள் | பழைய அம்பத்தூர் | திருவள்ளூர் |
வாசுதேவ பெருமாள் | கடகம்பாடி | திருவாரூர் |
பக்தவத்சல பெருமாள் | திருக்கண்ண மங்கை | திருவாரூர் |
அபிஷ்ட வரதராஜர் பெருமாள் | திருத்துறைப்பூண்டி | திருவாரூர் |
இராஜகோபாலசுவாமி | மன்னார்குடி | திருவாரூர் |
ஸ்ரீநிவாசப் பெருமாள் | குடவாசல் | திருவாரூர் |
நரசிம்ம சாஸ்தா | அங்கமங்கலம் | தூத்துக்குடி |
வரதராஜப்பெருமாள் | பெரியகுளம் | தேனி |
கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் | கம்பம் | தேனி |
கூடல் அழகிய பெருமாள் | கூடலூர் | தேனி |
சவுந்தரராஜப்பெருமாள் | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
கள்ளழகர் | அழகர்கோவில் | மதுரை |
ராதா கிருஷ்ணர் | திருப்பாலை | மதுரை |
வேணுகோபால சுவாமி | குராயூர் – கள்ளிக்குடி | மதுரை |
சித்திர ரத வல்லபபெருமாள் | குருவித்துறை | மதுரை |
நின்ற நாராயணப் பெருமாள் | திருத்தங்கல் | விருதுநகர் |
நம்பெருமாள் | சோலைக் கவுண்டன் பட்டி | விருதுநகர் |
லட்சுமி நரசிங்க பெருமாள் | திண்டிவனம் | விழுப்புரம் |
இலட்சுமி நரசிம்ம சுவாமி | பரிக்கல் | விழுப்புரம் |
நரசிம்மர் | அந்திலி | விழுப்புரம் |
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் | திருப்பாற்கடல் | வேலூர் |
பள்ளிகொண்டபெருமாள் | பள்ளிகொண்டான் | வேலூர் |
இதர தெய்வங்கள் |
||
ஐயப்பன் | இராமநாதபுரம் | இராமநாதபுரம் |
மாரியப்பா நகர், சென்னிமலை |
ஈரோடு |
|
கருப்பண்ணசாமி | பொய்யேரிக்கரை | ஈரோடு |
ஐயப்பன் | அம்பாடத்து மாளிகா |
எர்ணாகுளம் |
சாஸ்தா | சி.சாத்தமங்கலம் | கடலூர் |
கன்யாகுமரி ஜய அனுமன் | தாம்பரம் | காஞ்சிபுரம் |
காலபைரவர் | கல்லுக்குறிக்கை | கிருஷ்ணகிரி |
அக்ஷர்தாம் |
குஜராத் |
|
ஆரியங்காவு |
கொல்லம் |
|
வீரஆஞ்சநேயர் | சண்முகபுரம் | கோயம்புத்தூர் |
கல்யாண வீரபத்திரர் | நாராயணவனம் | சித்தூர் |
கவுரிவாக்கம் |
சென்னை |
|
வீரபத்திரர் | குகை, சேலம் | சேலம் |
ஐயப்பன் | சாஸ்தாநகர் | சேலம் |
முனியப்பன் | வெண்ணங்கொடி | சேலம் |
தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
|
பெரணமல்லூர் |
திருவண்ணாமலை |
|
கல்யாண வீரபத்திரர் | சென்னிவாக்கம் | திருவள்ளூர் |
கல்யாணசுந்தர வீரபத்திரர் | மாநெல்லூர் | திருவள்ளூர் |
அகோர வீரபத்திரர் | வீராவாடி | திருவாரூர் |
மயிலேறும் பெருமான் சாஸ்தா | ஸ்ரீவைகுண்டம் | தூத்துக்குடி |
மாணிக்கவாசகர் | சின்னமனூர் | தேனி |
சாஸ்தா (கைவிடேயப்பர்) | கைவிளாஞ்சேரி | நாகப்பட்டினம் |
பைரவர் | தகட்டூர் | நாகப்பட்டினம் |
செமினரி ஹில்ஸ் |
நாக்பூர் |
|
ஆஞ்சநேயர் | நாமக்கல் | நாமக்கல் |
கோச்சடை |
மதுரை |
|
அக்னி வீரபத்திரசுவாமி | பழங்காநத்தம், மதுரை | மதுரை |
ஐயப்பன் | விளாச்சேரி | மதுரை |
வண்டியூர் |
மதுரை |
நவகிரக கோயில்கள் |
|
||
சூரியன் | சூரியனார் | சூரியனார்கோயில் | தஞ்சாவூர் |
சந்திரன் | கைலாசநாதர் | திங்களூர் | தஞ்சாவூர் |
செவ்வாய் | வைத்தியநாதர் | வைத்தீசுவரன்
கோயில் |
நாகப்பட்டினம் |
புதன் | சுவேதாரண்யேஸ்வரர் | திருவெண்காடு | நாகப்பட்டினம் |
குரு | ஆபத்சகாயேஸ்வரர் | ஆலங்குடி | தஞ்சாவூர் |
சுக்கிரன் | அக்னீஸ்வரர் | கஞ்சனூர் | தஞ்சாவூர் |
சனி | தர்ப்பாரண்யேஸ்வரர் | திருநள்ளாறு | புதுச்சேரி |
இராகு | நாகநாதசுவாமி | நாகநாதர் சன்னதி | நாகப்பட்டினம் |
கேது | நாகநாதசுவாமி | கீழ்ப்பெரும்பள்ளம் | நாகப்பட்டினம் |
ஐராவதேஸ்வரர் | மேலத்திருமணஞ்சேரி | நாகப்பட்டினம் |
நவதிருப்பதிகள் |
|||
சூரியன் | வைகுண்டநாதர் (கள்ளபிரான்) | ஸ்ரீ வைகுண்டம் | தூத்துக்குடி |
சந்திரன் | விஜயாஸனர் | நத்தம், வரகுணமங்கை | தூத்துக்குடி |
செவ்வாய் | வைத்தமாநிதி பெருமாள் | திருக்கோளூர் | தூத்துக்குடி |
புதன் | பூமிபாலகர் | திருப்புளியங்குடி | தூத்துக்குடி |
குரு | ஆதிநாதன் | ஆழ்வார் திருநகரி | தூத்துக்குடி |
சுக்கிரன் | மகரநெடுங் குழைக்காதர் | தென்திருப்பேரை | தூத்துக்குடி |
சனி | வேங்கட வாணன் | பெருங்குளம், திருக்குளந்தை | தூத்துக்குடி |
இராகு | ஸ்ரீ நிவாசன் | திருத்தொலைவில்லி மங்கலம் | தூத்துக்குடி |
கேது | அரவிந்தலோசனர் | திருத்தொலைவில்லி மங்கலம் | தூத்துக்குடி |
ஐராவதேஸ்வரர் | மேலத்திருமணஞ்சேரி | நாகப்பட்டினம் |
நல்ல வரன் கிட்ட இறைவன் அருள்புரியட்டும்.