கணபதி ஆலயங்கள் – பட்டியல்
கணபதி ஆலயங்கள் |
||
வெயிலுகந்த விநாயகர் | உப்பூர் | இராமநாதபுரம் |
கேரளபுரம் |
கன்னியாகுமரி |
|
சித்தி விநாயகர் | பாகலூர் | கிருஷ்ணகிரி |
மள்ளியூர் மகா கணபதி | கோட்டயம் | கோட்டயம் |
காரணவிநாயகர் | மத்தம்பாளையம் | கோயம்புத்தூர் |
விநாயகர் | ஈச்சனாரி | கோயம்புத்தூர் |
பிரசன்ன விநாயகர் | உடுமலைப்பேட்டை | கோயம்புத்தூர் |
வரசித்தி விநாயகர் | காணிப்பாக்கம் | சித்தூர் |
விநாயகர் | பிள்ளையார்பட்டி | சிவகங்கை |
தணிகை வேம்படி சக்தி விநாயகர் | பழவந்தாங்கல் | சென்னை |
தலையாட்டி விநாயகர் | ஆத்தூர் | சேலம் |
வாகனப் பிள்ளையார் | ஆத்தூர் | சேலம் |
ராஜகணபதி | சேலம் | சேலம் |
வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) | கீழவாசல் | தஞ்சாவூர் |
பஞ்சமுக விநாயகர் | பிட்சாண்டார்கோயில் | திருச்சி |
உச்சிப்பிள்ளையார் | மலைக்கோட்டை | திருச்சிராப்பள்ளி |
மிளகு பிள்ளையார் | சேரன்மகாதேவி | திருநெல்வேலி |
உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) | புது பைபாஸ் ரோடு | திருநெல்வேலி |
காரிய சித்தி கணபதி | நத்தம், பஞ்செட்டி | திருவள்ளூர் |
ஆயிரத்தெண் விநாயகர் | ஆறுமுகமங்கலம் | தூத்துக்குடி |
ஆதிகும்பேஸ்வரர் | செண்பகபுரம் | நாகப்பட்டினம் |
மணக்குள விநாயகர் | புதுச்சேரி | புதுச்சேரி |
மொட்டை விநாயகர் | கீழமாசி வீதி | மதுரை |
நெற்குத்தி விநாயகர் | தீவனூர் | விழுப்புரம் |
செல்வ விநாயகர் | சேண்பாக்கம் | வேலூர் |
கணபதி ஆலயத்தில் நவக்கிரகம் வைக்கப்பட்டிருபக்கின்றபடியால் கோஷ்டத்தில் தெட்சணாமுர்த்தி வைக்கலாமா? தயவுசெய்து ஆதாரத்துடன் பதில் தரவும் இலங்கை யாழ்ப்பாணத்தில் பல கணபதி ஆலயத்தில் வைத்துள்ளார்கள் எது சரி? எது பிழை?
தெரியவில்லை. நல்ல ஸ்தபதிகளைத் தொடர்புகொள்ளுங்கள்.